LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

சதுரங்க வேட்டை படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !!

மனோபாலா தயாரிப்பில் பிரம்மாண்டமாக வெளிவரவிருக்கும் படம் சதுரங்க வேட்டை. இப்படத்தை  திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. நடிகர் விஜய் இப்படத்தின் டிரைலரை வெளியிட்டார்.

 

இதன் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. இப்படம் நாளை வெளிவரவிருக்கும் நிலையில் இப்படத்தை பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

 

இங்க பணம் இருந்தா ஹீரோ ஆகலாம், எம்.பி. ஆகலாம், பிடிக்காதவனை அடிக்கலாம் பணம் இருந்தா என்ன வேண்ணா பண்ணலாம்னா நான் ஏன் பணம் சம்பாதிக்க என்ன வேண்ணா பண்ணக் கூடாது என்று நினைக்கிற ஒரு இளைஞனின் கதையே இப்படம்.

 

“இந்த வெள்ளை சட்டை போட்டாலே அடுத்தவன ஏமாத்த தனி தைரியம் வந்துருதுல” என அரசியல்வாதிகளின் நெற்றியில் அடித்தார் போல் வசனங்களுடன் முடிவு அடைகிறது ட்ரைலர்.

 

இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டதாம். கண்டிப்பாக நம்மில் தோன்றும் பல சந்தேகங்களுக்கு, படம் பார்த்து முடித்த பின் நல்ல விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சதுரங்க வேட்டை படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !!
மனோபாலா தயாரிப்பில் பிரம்மாண்டமாக வெளிவரவிருக்கும் படம் சதுரங்க வேட்டை. இப்படத்தை  திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக வெளியிடவுள்ளது. நடிகர் விஜய் இப்படத்தின் டிரைலரை வெளியிட்டார். இதன் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. இப்படம் நாளை வெளிவரவிருக்கும் நிலையில் இப்படத்தை பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இங்க பணம் இருந்தா ஹீரோ ஆகலாம், எம்.பி. ஆகலாம், பிடிக்காதவனை அடிக்கலாம் பணம் இருந்தா என்ன வேண்ணா பண்ணலாம்னா நான் ஏன் பணம் சம்பாதிக்க என்ன வேண்ணா பண்ணக் கூடாது என்று நினைக்கிற ஒரு இளைஞனின் கதையே இப்படம்.“இந்த வெள்ளை சட்டை போட்டாலே அடுத்தவன ஏமாத்த தனி தைரியம் வந்துருதுல” என அரசியல்வாதிகளின் நெற்றியில் அடித்தார் போல் வசனங்களுடன் முடிவு அடைகிறது ட்ரைலர். இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டதாம். கண்டிப்பாக நம்மில் தோன்றும் பல சந்தேகங்களுக்கு, படம் பார்த்து முடித்த பின் நல்ல விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
by Swathi   on 17 Jul 2014  0 Comments
Tags: Sathuranga Vettai Latest News   Sathuranga Vettai Movie   சதுரங்க வேட்டை              
 தொடர்புடையவை-Related Articles
விரைவில் தயாராக இருக்கும் சதுரங்க வேட்டை பார்ட்-2 !! விரைவில் தயாராக இருக்கும் சதுரங்க வேட்டை பார்ட்-2 !!
சதுரங்க வேட்டை - திரை விமர்சனம் !! சதுரங்க வேட்டை - திரை விமர்சனம் !!
சதுரங்க வேட்டை படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !! சதுரங்க வேட்டை படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !!
தமிழர்களை பெருமைபடுத்திய சதுரங்க வேட்டை !! தமிழர்களை பெருமைபடுத்திய சதுரங்க வேட்டை !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.