LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

லோக் சத்தா கட்சி சார்பில் கடற்கரை சுத்தீகரிப்பு முகாம் நாளை சென்னையில் நடைபெறுகிறது !

லோக் சத்தா கட்சி, 'V R Volunteers’  சார்பில் நடத்தப்படும் கடற்கரை சுத்தீகரிப்பு இயக்கத்தில் பங்கெடுத்துக்கொள்ளும் என அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறது.
'V R Volunteers’ எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சுற்றுப்புற பாதுகாப்பு, போக்குவரத்து மேலாண்மை மற்றும் இரத்ததானம் ஆகிய துறைகளில் தற்போது பங்கெடுத்து வருகிறது.
அவர்களின் ‘கடற்கரை சுத்தீகரிப்பு' முகாமின் ஒரு பகுதியாக ஆறு வாரங்கள் சென்னை சோழிங்கநல்லூர் அருகில் உள்ள அக்கறை கடற்கரை பகுதியில் சுத்தம் செய்தனர். மீண்டும் மீண்டும் குப்பை பெருகவே, அதன் காரணம் போதிய குப்பை தொட்டிகள் இல்லாததுதான் என கண்டறிந்தனர். அங்கே குப்பை தொட்டிகள் வைக்க வேண்டுமென்று கையெழுத்து இயக்கம் நடத்தி, இணையதளத்தில் புகார் பதிவு செய்தனர். அதன் பலனாக இப்போது அங்கே குப்பை தொட்டிகள் நிறுவப்பட்டுள்ளன.
தற்போது அவர்கள் அக்கறை கடற்கரை (சோழிங்கநல்லூர் அருகில்) பகுதியில் மாபெரும் சுத்தீகரிப்பு மற்றும் விழிப்புணர்வு இயக்கம் நடத்த உள்ளனர்.
தேதி/நேரம்: 12-மே-2013 (ஞாயிறு) : மாலை 4:30 முதல் 6:30 வரை.
லோக் சத்தா கட்சி இந்த இயக்கத்தில் கலந்து கொள்ளுமாறு பொது மக்களை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்களை மற்றும் அரசியல் கட்சிகளை அன்போடு கேட்டுக் கொள்கிறது. 

Invitation for Beach cleaning campaign

Lok Satta Party is happy to support and join the beach cleaning initiative by “V R Volunteers”.
 “V R Volunteers” is a group of passionate service minded individuals and service activists joined together and are working towards creating a better India.
 Their focus areas currently include environmental activism, traffic management and Blood donation.
 As a part of their "AKKARAI Beach Cleanup Campaign” they conducted 6 weeks of regular beach cleaning only to realize that the reason for garbage mounting is absence of Trash bins in the beach area.
They conducted 2 weeks of signature campaign and raised an online petition to obtain the Garbage bins.
Their efforts paid off and now garbage bins have been installed in the beach area.
Now they have planned to do a massive cleanup and awareness campaign at Akkarai Beach area (Near Sholinganallur) on May 12 (Sunday) between 4:30PM and 6:30PM evening.
 Please find the attachment for the schedule as well as pictures of past activities.
 Lok Satta Party invites other like-minded individuals, organizations, and political parties to this campaign.

by Swathi   on 11 May 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல். இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல்.
முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம். முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம்.
நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார். நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார்.
"உலகத் தமிழ் மாநாடு" - வரலாறு திரும்புமா ?
2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்! 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்!
செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம். செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம்.
மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு! மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு!
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.