LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

இப்படிக்கு - கணேஷ்

நீ
நடந்தால்,
நானும்
நடந்து !

நீ
நின்றால்,
நானும்
நின்று!

இன்னும்
பிறவற்றை,
உன்னோடு
சேர்ந்தே
செய்வேன்.

என்னை
நிழலென
நீ
கருத,

உன்னை
நானாகவே
நான்
கருத,

சாஸ்திரத்தில்
எனக்கு
பெயர்
சாயாவாம்!

அதெல்லாம்
கிடக்கட்டும்
போயா என,

கடைசி
வரை
உன்னோடு !

இப்படிக்கு
உன்
நிழல்.

 

by Swathi   on 07 Feb 2017  2 Comments
Tags: Ippadikku   இப்படிக்கு   நிழல்              
 தொடர்புடையவை-Related Articles
இப்படிக்கு - கணேஷ் இப்படிக்கு - கணேஷ்
பேஸ்புக் நட்பால் விழும் ஐந்து தொடர் கொலைகளின் கதைதான் நீ நான் நிழல்...! பேஸ்புக் நட்பால் விழும் ஐந்து தொடர் கொலைகளின் கதைதான் நீ நான் நிழல்...!
விரைவில் வெளியாக இருக்கும் நீ நான் நிழல் !! விரைவில் வெளியாக இருக்கும் நீ நான் நிழல் !!
கருத்துகள்
09-Feb-2017 18:12:51 Ganesh iyer said : Report Abuse
கருத்து தெரிவித்த சங்கருக்கு நன்றி. நிச்சயமாக பதிவு தொடர்ந்து பதிவு செய்வேன்.
 
09-Feb-2017 18:05:03 சங்கர் said : Report Abuse
அருமை...! இது போன்ற கவிதைகளை தொடர்ந்து பதிவு செய்ய வேண்டும்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.