LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

சவிதா உயிரிழப்பால் கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு செய்துள்ளது அயர்லாந்து !

 

கர்ப்பிணி உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் கருக்கலைப்பு செய்வதை அனுமதிக்கும் சட்ட திருத்தத்தை கொண்டுவர அயர்லாந்து அரசு அரசு முடிவு செய்துள்ளது.கர்நாடகாவை சேர்ந்தவர் சவீதா.இவர் 
தனது கணவரோடு அயர்லாந்தில் வசித்து வந்தார். கர்பிணி பெண்ணான இவருக்கு கடந்த அக்டோபர் மாதம் இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இவரது உடலை 
பரிசோதித்த மருத்துவர்கள்,வயிற்றில் உள்ள கரு இயல்பான நிலையில் இல்லாததால் வயிற்று வழி ஏற்பட்டதாக தெரிவித்தனர்,உடனடியாக கருவை கலைக்க கர்ப்பிணி பெண்ணான சவிதா கூறியும், 
அவர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடு என்பதால் மறுத்துவிட்டனர்.இதற்கிடையே சவிதா  தொப்புள் கொடி வழியாக விஷம் பரவியதில் சவிதா இறந்து விட்டார்.இந்த விவகாரம் உலக அளவில் பெரும் 
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதனை அடுத்து சவீதாவின் கணவர் ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார்.இந்நிலையில் அயர்லாந்து அரசு கருக்கலைப்பு சட்டத்தில், திருத்தம் 
செய்ய முடிவுசெய்துள்ளது.இந்த சட்ட திருத்தம் அடுத்த ஆண்டு பார்லிமென்ட்டில் நிறைவேற்றப்படும் என அயர்லாந்து பிரதமர் அறிவித்துள்ளார்.

கர்ப்பிணி உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் கருக்கலைப்பு செய்வதை அனுமதிக்கும் சட்ட திருத்தத்தை கொண்டுவர அயர்லாந்து அரசு அரசு முடிவு செய்துள்ளது.கர்நாடகாவை சேர்ந்தவர் சவீதா.இவர் தனது கணவரோடு அயர்லாந்தில் வசித்து வந்தார். கர்பிணி பெண்ணான இவருக்கு கடந்த அக்டோபர் மாதம் இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள்,வயிற்றில் உள்ள கரு இயல்பான நிலையில் இல்லாததால் வயிற்று வழி ஏற்பட்டதாக தெரிவித்தனர்,உடனடியாக கருவை கலைக்க கர்ப்பிணி பெண்ணான சவிதா கூறியும், 
அவர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடு என்பதால் மறுத்துவிட்டனர்.இதற்கிடையே சவிதா  தொப்புள் கொடி வழியாக விஷம் பரவியதில் சவிதா இறந்து விட்டார்.இந்த விவகாரம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதனை அடுத்து சவீதாவின் கணவர் ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார்.இந்நிலையில் அயர்லாந்து அரசு கருக்கலைப்பு சட்டத்தில், திருத்தம் செய்ய முடிவுசெய்துள்ளது.இந்த சட்ட திருத்தம் அடுத்த ஆண்டு பார்லிமென்ட்டில் நிறைவேற்றப்படும் என அயர்லாந்து பிரதமர் அறிவித்துள்ளார்.

Ireland to legalise abortions that save mothers

 

Ireland will legalise abortions when the mother's life is at risk, including when suicidal, following the death of a woman refused the 
procedure while undergoing a miscarriage.

Ireland will legalise abortions when the mother's life is at risk, including when suicidal, following the death of a woman refused the procedure while undergoing a miscarriage.

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.