LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஒரே படத்தில் சிவகார்த்திகேயனும், விஜய் சேதுபதியும் !!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணியில் இருக்கும் நடிகர்களுள் விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயனும் குறிப்பிடத்தக்கவர்கள்.

தற்போது இவர்கள் இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடித்தால் எப்படியிருக்கும் என்பவர்களுக்கு ஒரு ருசிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, தனுஷ் தற்போது தயாரித்து வரும் நானும் ரவுடி தான் படத்தில் விஜய் சேதுபதியுடன், சிவகார்த்திகேயன் ஒரு பாடலில் இணைந்து நடனமாடப்போவதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப் படுகிறது.

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

by Swathi   on 26 Dec 2014  0 Comments
Tags: Sivakarthikeyan   Vijay Sethupathi   சிவகார்த்திகேயன்   விஜய் சேதுபதி   நானும் ரவுடி தான்        
 தொடர்புடையவை-Related Articles
கே.வி.ஆனந்தின் அடுத்த ஹீரோ யார் தெரியுமா? கே.வி.ஆனந்தின் அடுத்த ஹீரோ யார் தெரியுமா?
கவுண்டமணி - சத்யராஜூடன் இணைந்து நடிக்க வேண்டும் - சிவகார்த்திகேயன் !! கவுண்டமணி - சத்யராஜூடன் இணைந்து நடிக்க வேண்டும் - சிவகார்த்திகேயன் !!
போலீஸ் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் ரம்யா நம்பீசன் !! போலீஸ் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் ரம்யா நம்பீசன் !!
விஜய் சேதுபதி உங்களுக்கு போட்டியா... ராஜமௌலி படத்தில் நடிப்பீர்களா? - சிவகார்த்திகேயனின் பதில்கள் !! விஜய் சேதுபதி உங்களுக்கு போட்டியா... ராஜமௌலி படத்தில் நடிப்பீர்களா? - சிவகார்த்திகேயனின் பதில்கள் !!
ரஜினிமுருகன் ரிலீஸ் எப்போது? ரஜினிமுருகன் ரிலீஸ் எப்போது?
போலீஸ் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி !! போலீஸ் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி !!
சிவகார்த்திகேயனுக்கு அஜீத் செய்த அட்வைஸ் !! சிவகார்த்திகேயனுக்கு அஜீத் செய்த அட்வைஸ் !!
மிகப்பெரிய தொகைக்கு விலைபோன சிவகார்த்திகேயன் படம் !! மிகப்பெரிய தொகைக்கு விலைபோன சிவகார்த்திகேயன் படம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.