LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

புலி படத்தில் விஜய் - சுருதி ஹாசன் குரலில் ஒரு பாடலாம் !!

நடிகர் விஜய் தற்போது சிம்புதேவன் படத்தில் நடித்து வருகிறார். புலி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய்க்கு இரட்டை வேடமாம்.

விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும், ஸ்ரீதேவி கபூர், கன்னட நடிகர் சுதீப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். நட்டி என்ற நடராஜ் சுப்ரமணியம் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

தேவிஸ்ரீபிரசாத் இசையில் இப்படத்தில் 6 பாடல்கள் இடம் பெறுகின்றன. இதில் மூன்று பாடல்களுக்கு இசையமைத்துவிட்டார். அதில் ஒரு பாடலுக்காக ஈசிஆரில் பிம்மாண்டமாக செட் அமைத்து படமாக்கியுள்ளனர்.

இன்னும் மூன்று பாடல்களுக்கு இசையமைக்கவுள்ளார் தேவிஸ்ரீபிரசாத். இந்த மூன்று பாடல்களில் ஒரு பாடலுக்கு விஜய்-சுருதியை பாட வைக்க முடிவு செய்திருக்கிறாராம்.

தான் நடிக்கும் படங்களில் வழக்கமாக ஒரு பாடல் பாடிவருகிறார் விஜய். சமீபத்தில் வெளியான துப்பாக்கி, ஜில்லா, தலைவா, கத்தி ஆகிய படங்களில் விஜய் பாடியுள்ள பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சுருதிஹாசனும் பாட்டு பாடுவதில் வல்லவர். இவர்கள் கூட்டணியில் சூப்பர் ஹிட் பாடல் ‘புலி’ படத்தில் இடம்பெறும் என்று கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்.

by Swathi   on 10 Jan 2015  0 Comments
Tags: Vijay   Vijay Shruti Hassan   புலி   விஜய் புலி           
 தொடர்புடையவை-Related Articles
விஜய் படத்தில் வில்லியாகும் வரலட்சுமி!! விஜய் படத்தில் வில்லியாகும் வரலட்சுமி!!
ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி? ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி?
திரைத்துறையில் முன்னுதாரணமாக விளம்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கு பாராட்டுகள்! திரைத்துறையில் முன்னுதாரணமாக விளம்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கு பாராட்டுகள்!
விஜய் சேதுபதியின் அடுத்த படம் காத்துவாக்குல ரெண்டு காதல் !! விஜய் சேதுபதியின் அடுத்த படம் காத்துவாக்குல ரெண்டு காதல் !!
டி.ராஜேந்தருடன் கூட்டணி சேரும் விஜய் சேதுபதி !! டி.ராஜேந்தருடன் கூட்டணி சேரும் விஜய் சேதுபதி !!
லட்சுமி மேனனுக்கு அப்ப வில்லன்... இப்ப ஹீரோ.... லட்சுமி மேனனுக்கு அப்ப வில்லன்... இப்ப ஹீரோ....
தெறி இது விஜய் - அட்லி படத்தின் தலைப்பு!! தெறி இது விஜய் - அட்லி படத்தின் தலைப்பு!!
கபாலிக்கு பிறகு விஜய் 60!! கபாலிக்கு பிறகு விஜய் 60!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.