LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

கதை, வசனம் எழுதிகிறாராம் ஏ.ஆர்.ரகுமான் !!

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இந்த ஆண்டில் மட்டும் 12 படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்த பட்டியலில் ஐ, கோச்சடையான், லிங்கா, காவியத்தலைவன் ஆகிய தமிழ் படங்களும் அடங்கும்.

2014 ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்காக ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் உருவான மூன்று படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் மும்பையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது, 2014ம் ஆண்டு, தனக்கு மிகவும் அதிர்ஷ்டமான ஆண்டு எனவும், இந்த ஆண்டில் இசை அமைப்பைத் தாண்டி ஒரு புதிய படத்திற்கு கதை, வசனம் எழுதி, அந்தப் படத்தை தயாரித்து வருவதாகவும் தெரிவித்தார். ஆனால் அந்த படம் பற்றிய விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை. அவர் மேலும் கூறுகையில், இயக்குனர் சங்கரின், 'ஐ' படத்திற்கு இசைய மைத்ததை பெருமையாக கருதுகிறேன். ஒரே ஆண்டில், இரண்டு பெரிய பிரபலங்களான, சங்கர், ரஜினிகாந்த் படங்களுக்கு இசையமைத்துள்ளதை, மிகவும் பெருமையாக கருதுகிறேன்,'' என்றார்.

by Swathi   on 30 Dec 2014  0 Comments
Tags: Isai Puyal   AR Rahman   ஏ.ஆர்.ரஹ்மான்              
 தொடர்புடையவை-Related Articles
ரசிகர்களில் சூடான கேள்விகளுக்கு இசை புயல் ஏ.ஆர் ரகுமானின் பதில்கள் !! ரசிகர்களில் சூடான கேள்விகளுக்கு இசை புயல் ஏ.ஆர் ரகுமானின் பதில்கள் !!
கதை, வசனம் எழுதிகிறாராம் ஏ.ஆர்.ரகுமான் !! கதை, வசனம் எழுதிகிறாராம் ஏ.ஆர்.ரகுமான் !!
ஆஸ்கார் ரேஸில் ஏ.ஆர்.ரஹ்மானின் மூன்று படங்கள்.. கோச்சடையானும் இருக்கிறது !! ஆஸ்கார் ரேஸில் ஏ.ஆர்.ரஹ்மானின் மூன்று படங்கள்.. கோச்சடையானும் இருக்கிறது !!
விஜய், விக்ரம், ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொள்ளும் கப்பல் இசை வெளியீட்டு விழா !! விஜய், விக்ரம், ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொள்ளும் கப்பல் இசை வெளியீட்டு விழா !!
லிங்கா இசை வெளியீட்டு விழா : யு டியூப்பில் நேரடி ஒளிபரப்பாகவுள்ளதாம் !! லிங்கா இசை வெளியீட்டு விழா : யு டியூப்பில் நேரடி ஒளிபரப்பாகவுள்ளதாம் !!
ஏ.ஆர்.ரகுமான் இசையை ரசித்த வேதிகா !! ஏ.ஆர்.ரகுமான் இசையை ரசித்த வேதிகா !!
உலக அரங்கில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு டாக்டர் பட்டம் !! உலக அரங்கில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு டாக்டர் பட்டம் !!
ஹாலிவுட் படத்தில் தமிழ் பாடல் !! ஹாலிவுட் படத்தில் தமிழ் பாடல் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.