கூடுக்கரிமத்தின் (fullerenes) ஐங்கோணங்கள் பிணைந்திராமல் தனித்திருந்தால்- அதாவது ஒவ்வொரு ஐங்கோணங்களுக்கு சுற்றி அறுகோணங்கள் இருந்தால் அது நிலைத்தக் கூடுக்கரிமமாக (stable fullerene) அமையும்; அறுபதாங்கோளக்கரிமம் (buckminsterfullerene C60) இவ்விதியை பூர்த்திசெய்யும் மீச்சிறு கூடுக்கரிம மூலக்கூறு (fullerene molecule); அடுத்து வருவது எழுபதாங்கோளக்கரிமம் (C70)