LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் பல்வேறு பணி வாய்ப்புகள் !!

அகமதாபாத்தில் இயங்கி வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும், விருப்பமும் உள்ள நபர்களிடம் இருந்து வின்னப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


காலிப் பணியிடங்களின் விவரங்கள் பின்வருமாறு, 


பணியின் பெயர் : Social Research Officer 'சி'   


காலிப்பணியிடங்கள் : 01


கல்வித்தகுதி : சோசியல் ஒர்க்/ சோசியாலஜி/ டெவலப்மென்ட் கம்யூனிகேசன்/ மாஸ் கம்யூனிகேசன் பிரிவுகளில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக புள்ளியியல்/ எஸ்பிஎஸ்எஸ். எம்.எஸ். ஆபீஸ் சாப்ட்வேர் ஆகியவற்றில் அறிவும், ஆங்கில புலமையும் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.


சம்பளம்: ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400.


பணியின் பெயர் : ஜூனியர் புரொடியூசர்


காலிப்பணியிடங்கள் : 01


கல்வித்தகுதி : திரைப்படம் மற்றும் டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பு/ டெவலப்மென்ட் கம்யூனிகேசன்/ மாஸ் கம்யூனிகேசன் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக எம்.எஸ். ஆபீஸ் மற்றும் ஆங்கில புலமையும் பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம்: ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400.


பணியின் பெயர் : சோஷியல் ரிசர்ச் அசிஸ்டென்ட் 


காலிப்பணியிடங்கள் : 03


கல்வித்தகுதி : 60 சதவிகித மதிப்பெண்களுடன் சோஷியல் ஒர்க் /சோஷியாலஜி/ டெவலப்மென்ட் கம்யூனிகேசன்/ மாஸ் கம்யூனிகேசன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக புள்ளியியல், எஸ்பிஎஸ்எஸ், எம்.எஸ். ஆபீஸ் சாப்ட்வேரில் அறிவும், ஆங்கில புலமை பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம் : ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,800.


பணியின் பெயர் : புரோகிராம் அசிஸ்டென்ட் 


காலிப்பணியிடங்கள் : 03


கல்வித்தகுதி : 60 சதவிகித மதிப்பெண்களுடன் திரைப்படம் மற்றும் டி.வி., நிகழ்ச்சி தயாரிப்பு/ டெவலப்மென்ட் கம்யூனிகேசன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம் : ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,800.


பணியின் பெயர் : டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (சவுண்ட் ரிக்கார்டிங்) 


காலிப்பணியிடங்கள் : 01


கல்வித்தகுதி : 60 சதவிகித மதிப்பெண்களுடன் சவுண்ட் இன்ஜினியரிங்/ சவுண்ட் ரிக்கார்டிங் பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.


சம்பளம்: ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,800.


பணியின் பெயர் : சயின்டிபிக் அசிஸ்டென்ட் - ஏ (மல்டி மீடியா) 


காலிப்பணியிடங்கள் : 05


கல்வித்தகுதி : 60 சதவிகித மதிப்பெண்களுடன் மல்டி மீடியா/ அனிமேஷன் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் மல்டி மீடியா சாப்ட்வேரில் மாயா, 3டிஸ் மேக்ஸ், பிரிமீயர், விஎப்எக்ஸ், ஆப்டர் எபெக்ட்ஸ், பிளாஷ், போட்டோ ஷாப், கோரல் டிரா தெரிந்திருப்பது விரும்பத்தக்கது.


சம்பளம்: ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.


பணியின் பெயர் : மீடியா லைப்ரரி அசிஸ்டென்ட் - ஏ


காலிப்பணியிடங்கள் : 01


கல்வித்தகுதி : 60 சதவிகித மதிப்பெண்களுடன் நூலக அறிவியலில் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் எம்.எஸ். ஆபீஸ் சாப்ட்வேர் பற்றி தெரிந்திருப்பது விரும்பத்தக்கது.


சம்பளம்: ரூ.9,300 - 34,600 + தர ஊதியம் ரூ.4,600.


பணியின் பெயர் : லைபரரி அசிஸ்டென்ட் 


காலிப்பணியிடங்கள் : 01


கல்வித்தகுதி : பட்டப்படிப்புடன் நூலக அறிவியல்/ நூலக தகவல் அறிவியல் பிரிவில் 60 சதவீத தேர்ச்சியுடன் முதுகலை பட்டப்படிப்பு. கம்ப்யூட்டரில் லைபரரி மற்றும் இன்பர்மேசன் சயின்ஸ் அப்ளிகேசன் அறிவு விரும்பத்தக்கது.


வயது வரம்பு: 


35-க்குள் இருக்க வேண்டும். 


வயதுவரம்பு 05.05.2014 தேதியின்படி கணக்கிடப்படும். 


OBC, ST, SC, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிமுறைகளின்படி தளர்வு வழங்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை : விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://sac.isro.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.


ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:


The Administrative Officer, (Rmt),


Bldg.No.30D,


Space Applications Centre (ISRO),


Ambawadi Vistar P.O.,


Jodhpur Tekra,


Ahmedabad 380015.


பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 16.05.2014.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.05.2014.

by Swathi   on 02 May 2014  0 Comments
Tags: இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம்   ISRO                 
 தொடர்புடையவை-Related Articles
இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கே.சிவன் நியமனம் !! இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கே.சிவன் நியமனம் !!
இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநராக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநராக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை
சுப்பையா அருணன் (விண்வெளி பொறியியல்) சுப்பையா அருணன் (விண்வெளி பொறியியல்)
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் பல்வேறு பணி வாய்ப்புகள் !! இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் பல்வேறு பணி வாய்ப்புகள் !!
இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்ற நாசா முடிவு !! இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்ற நாசா முடிவு !!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கேட்டரிங் மற்றும் தட்டச்சர் காலிப் பணியிடங்கள் !! இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கேட்டரிங் மற்றும் தட்டச்சர் காலிப் பணியிடங்கள் !!
தோல்விகளை கடந்து நேற்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி.,-டி5 ராக்கெட் !! தோல்விகளை கடந்து நேற்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி.,-டி5 ராக்கெட் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.