LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு     Print Friendly and PDF

நம்மாழ்வார் இயற்கை வேளாண் கூட்டுப் பண்ணை திட்டம் !!

''நம்மாழ்வார் இயற்கை வேளாண் கூட்டுப் பண்ணை திட்டம் குறித்து உழவர் உழைப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

1200 ஏக்கரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடக்கி நாட்டுக்கு அறிமுகமாகிறது இந்த இயற்கை வேளாண் கூட்டுப் பண்ணை திட்டம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1200 ஏக்கர் பரப்பளவில் நம்மாழ்வார் இயற்கை வேளாண் கூட்டுப் பண்ணை ஆகஸ்ட்டு மாதம் 24 முதல் தொடங்கப் பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

விவசாயத்துக்கு ஏற்ற தண்ணீர் வசதி உள்ள மண்ணில் இயற்கை ஆர்வலர்கள் பங்களிப்புடன் அனைவருக்குமான சொந்த பூமியில் இயற்கை விவசாயம் செய்து நாட்டுக்கு முன்மாதிரியாக கூட்டுப் பண்ணைத் திட்டத்தை அறிமுகம் செய்கிறோம்.

குறைந்தது 10 முதல் அதிக பட்சம் 50 ஏக்கர் வரை இயற்கை விவசாயத்தில் முழு ஆர்வம் உள்ளவர்களை இணைத்து தொடங்க உள்ள இந்த கூட்டுப் பண்ணையில் ஒரு ஏக்கர் கிரையச் செலவுடன் 95 ஆயிரம் விலை நிர்ணயம் செய்து 1200 ஏக்கர் ஒரே இடத்தில் தேர்வு செய்து ஜூலை 20 முதல் கிரையம் செய்ய நிலத்தின் தன்மைகள்,வில்லங்க விவகாரமின்மை உறுதி, சட்ட ரீதியான வழக்கறிஞர் சான்று மற்றும் நிலத்துக்குரிய அனைத்து ஆவணங்களும் பெறப்பட்டு நேரடியாகக் கிரையம் செய்து கொள்ளும் வகையில் தயார் நிலையில் உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இக்கூட்டுப் பண்ணையில் பங்கு பெற விரும்பிய இயற்கை ஆர்வலர்கள்-நண்பர்கள் -வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவரும் ஏற்கனவே முன்பதிவு செய்து உள்ளவர்களும்-புதியதாகப் பங்கு கொள்ள விரும்புகிறவர்களும் நேரடியாகத் தொடர்பு கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இந்த 1200 ஏக்கர் விவசாய நிலமே இனி இறுதியானதாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு
பொங்கலூர் இரா.மணிகண்டன்
நிறுவனத் தலைவர்
உழவர் உழைப்பாளர் சங்கம்.
நம்மாழ்வார் இயற்கை வேளாண் நிறுவனம்.
9942455100

by Swathi   on 08 Jul 2015  2 Comments
Tags: இயற்கை வேளாண்மை   நம்மாழ்வார்   இயற்கை வேளாண் கூட்டுப் பண்ணை திட்டம்   Iyarkai Velanmai           
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
30-Jan-2018 17:02:29 Kuzhandaivelu said : Report Abuse
Helpful massages
 
03-Jan-2018 12:55:26 VENUGOPAL said : Report Abuse
இயற்கை வேளாண் குறிப்புகள் மற்றும்,விதை ரகஙகள் ,அவற்றை வளர்க்கும் முறை பற்றிய விரிவான விவரங்களை நூல்களாக வெளியிட்டால் நன்று ,குறிப்பாக வறட்சி தாங்கக்கூடிய நாட்டு விதை ரகங்கள்,(கோவை வெப்ப நிலைக்கு ) pdf வடிவில் எனது மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புமாரு கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்ட 24 வயது இளைஞன்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.