LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    கட்டுரை Print Friendly and PDF
- மற்றவை

சூடு அது உடம்புக்கு கேடு-- காலையில் சூடாக டீ அல்லது காபி குடித்தால் சர்க்கரை நோய் வருமா?

இயற்கை மிக அழகானது. அது நம் மனித உடல் அமைப்பைக் கூட மிக அழகாக ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையதாக வடிவமைத்துள்ளது. இன்றைய இயந்திர வாழ்வில் பெரும்பாலான மக்கள் சர்க்கரை நோயால் அவதியுறுகின்றனர். காலையில் எழுந்தவுடன் சூடாக காபி அல்லது தேநீர் குடிக்கும் பழக்கம் உண்டு. ஆனால் அந்த பழக்கமே ஒருவரின் உடம்பில் சர்க்கரை வியாதியை அதிகப்படுத்துகிறது என நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. உண்மையில் இன்சுலின் சுரக்கும் கணையம் வயிற்றுக்கு அடியில் இருப்பதால் உணவு இரைப்பைக்கு வந்தவுடன் இன்சுலின் சுரக்க ஆரம்பிக்கும். நாம் தொடர்ந்து சூடான  பானங்களைக் குடிப்பதால் நமது வயிற்றுக்குக் கீழ் உள்ள கணையம் சூடாகிறது.  

 

இது தொடர்ந்து நடைபெறுவதால் அந்த சுரப்பி வறண்டு இன்சுலின் சுரப்பதைக் குறைத்துப் பின்பு நிறுத்தி விடுகிறது. எனவே காலை எழுந்தவுடன் சூடான பானங்களைக் குடிக்காமல் எலுமிச்சை சாறு அல்லது தண்ணீர் குடிப்பது உடம்புக்கு மிகவும் நல்லது என இயற்கை மருத்துவர் திரு.சுப்பிரமணியன் அவர்கள் வலைத்தமிழுக்குக் கொடுத்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.  


இயற்கை மருத்துவம் சார்ந்த பல்வேறு உடல்நலத் தீர்வுகள் குறித்துப் பேசிய காணொளிகளை  www.YouTube.com/ValaiTamilTV -ல் காணலாம். அதற்கான QR code இதோ உங்களுக்காக.

by Swathi   on 22 Jan 2020  0 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
பழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்
என் இனிய சர்க்கரை நோயே! என் இனிய சர்க்கரை நோயே!
வெஸ்ட் நைல் காய்ச்சல் ஏற்காடு இளங்கோ அறிவியல் எழுத்தாளர், வெஸ்ட் நைல் காய்ச்சல் ஏற்காடு இளங்கோ அறிவியல் எழுத்தாளர்,
மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும் மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்
“உணவு பழக்கம் “உணவு பழக்கம்" பழமொழி வடிவில்…
உடல் நலம் பேணல் - கவிமணி தேசிகவிநாயகம் பாடல் உடல் நலம் பேணல் - கவிமணி தேசிகவிநாயகம் பாடல்
தமிழர்களின் உலோக அறிவியலும் உலக அறிவிலும் - சித்த மருத்துவர் ஜெ.ஜெயவெங்கடேஷ் தமிழர்களின் உலோக அறிவியலும் உலக அறிவிலும் - சித்த மருத்துவர் ஜெ.ஜெயவெங்கடேஷ்
சித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ் நாட்டின் வளர்ச்சியும்–9, சித்த மருத்துவ ஆரோக்கிய சுற்றுலா (Siddha wellness Tourism) திட்டம் சித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ் நாட்டின் வளர்ச்சியும்–9, சித்த மருத்துவ ஆரோக்கிய சுற்றுலா (Siddha wellness Tourism) திட்டம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.