LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

இலவச மருத்துவ ஆலோசனை பெறனுமா - இனி 104 டயல் பண்ணுங்க !!

தமிழகத்தில், தொலைபேசி மூலம் இலவச மருத்துவ ஆலோசனை பெறும் புதிய திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா, கொடநாடு முகாமிலிருந்தபடியே வீடியோ கான்பிரன்சிங் மூலம் நேற்று தொடங்கி வைத்தார். 

 

இந்த புதிய திட்டத்தின் மூலம் 104 என்ற எண்ணுக்கு கட்டணமின்றி போன் செய்து இலவச மருத்துவ ஆலோசனைகளை 24 மணி நேரமும் பெறலாம். 

 

104 - ல் கொடுக்கப்படும் தகவல்கள் : 

 

முதலுதவி குறித்த தகவல்கள், மருத்துவ ஆலோசனைகள், தாய் சேய் நலம் பற்றிய தகவல்கள், ரத்ததானம், கண்தானம் பற்றிய தகவல்கள், தொற்று மற்றும் தொற்றா நோய்கள் பற்றிய தகவல்கள், ஊட்டச்சத்து குறித்த தகவல்கள், முதலமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள வசதிகள் ஆகியவற்றுக்கான ஆலோசனைகளை இனி இலவசமாக பெறலாம். குறிப்பிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் நிலையங்கள் பற்றிய தகவல்கள், மனநல ஆலோசனைகள், எச்.ஐ.வி., பால்வினை நோய்கள் பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களையும் கேட்டு தெளிவு பெற முடியும்.  

by Swathi   on 02 Jan 2014  3 Comments
Tags: 104   Dial 104   Free Health Helpline   Call 104   Tamilnadu Health Helpline   இலவச மருத்துவ ஆலோசனை   104 சேவைகள்  
 தொடர்புடையவை-Related Articles
இலவச மருத்துவ ஆலோசனை பெறனுமா - இனி 104 டயல் பண்ணுங்க !! இலவச மருத்துவ ஆலோசனை பெறனுமா - இனி 104 டயல் பண்ணுங்க !!
கருத்துகள்
03-Jan-2014 04:05:45 ர. பிரதீஷ் said : Report Abuse
இது ஒரு நல்ல திட்டம் , வெரி எச்செலேன்ட் .
 
03-Jan-2014 04:05:16 அ.பிரபாகரன் said : Report Abuse
சிறந்த பல அறிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன .இந்த வலை தளம் சிறப்பாக செயல் பட எனது மனமுகர்த்த வாழ்த்துகள் ........நன்றி
 
03-Jan-2014 01:25:33 Madhu said : Report Abuse
நல்ல இருக்கு வர வேர்கேறோம் பயன் உள்ளதாக இருக்கு
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.