LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஜெயம் ரவிக்கு ஜோடியானார் அஞ்சலி !!

நடிகர் ஜெயம் ரவி தற்போது பூலோகம், ரோமியோ ஜுலியட், இதுதவிர அண்ணன் ராஜா இயக்கத்தில் ஒரு படம் என மூன்று படங்களில் நடித்து வருகிறார்.


இந்தப் படங்களைத் தொடர்ந்து சுராஜ் இயக்கும் புதிய படத்திலும் நடிக்கவிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத அந்தப் படத்தில் ஜெயம் ரவியுடன் காஜல் அகர்வால் நடிப்பார் என கூறப்படுகிறது. அதோடு இன்னொரு நாயகியாக அஞ்சலி ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


அஞ்சலி கடைசியாக தமிழில் வத்திக்குச்சி படத்தில் நடித்திருந்தார். 

by Swathi   on 30 May 2014  0 Comments
Tags: Jayam Ravi   Anjali   Suraaj Movie   ஜெயம் ரவி   அஞ்சலி   சுராஜ்     
 தொடர்புடையவை-Related Articles
கே.வி.ஆனந்த்தின் அடுத்த படத்தில் நடிக்கிறாரா ஜெயம் ரவி !! கே.வி.ஆனந்த்தின் அடுத்த படத்தில் நடிக்கிறாரா ஜெயம் ரவி !!
விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் !! விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் !!
ஜெயம் ரவி - நயன்தாரா படத்திற்கு இசை அமைக்கும் ஆதி !! ஜெயம் ரவி - நயன்தாரா படத்திற்கு இசை அமைக்கும் ஆதி !!
டி.ஆர் மனதை புண் படுத்த வேண்டாம் - ஜெயம் ரவி !! டி.ஆர் மனதை புண் படுத்த வேண்டாம் - ஜெயம் ரவி !!
ஜெயம் ரவியின் அப்பாடக்கர் !! என்ன கதை தெரியுமா? ஜெயம் ரவியின் அப்பாடக்கர் !! என்ன கதை தெரியுமா?
ஜெயம் ரவி படத்தில் ஆர்யா !! ஜெயம் ரவி படத்தில் ஆர்யா !!
பூலோகம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதாம் !! பூலோகம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதாம் !!
இரட்டை வேடத்தில் நடிக்கும் ஜெயம்ரவி !! இரட்டை வேடத்தில் நடிக்கும் ஜெயம்ரவி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.