LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஜில்லாவும், வீரமும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கொடுக்கவில்லை - கேயார் !!

விஜய்யின் ஜில்லாவும், அஜீத்தின் வீரமும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கொடுக்கவில்லை என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


குக்கூ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் பேசியதாவது, ‘இந்த 2014 ம் வருஷத்தில் வெளியாகி ஓடிய ஒரே ஹிட் படம்னா அது கோலிசோடாதான். பெரிய பெரிய பட்ஜெட் படங்கள் என்று சொல்லப்பட்ட படங்கள் எல்லாம் படு பயங்கர லாஸ். தயாரிப்பாளருக்கு பத்து பைசா தேறல’ என்று கூறினார்.. அவர் கூறியது வீரம், ஜில்லா பற்றித்தான்  என்று கோடம்பாக்க வட்டாரத்தில் தகவல்கள் தெரிவிக்கின்றன.

by Swathi   on 20 Feb 2014  0 Comments
Tags: Keyar   Jilla and Veeram   Big Budget Movie              
 தொடர்புடையவை-Related Articles
ஜில்லாவும், வீரமும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கொடுக்கவில்லை - கேயார் !! ஜில்லாவும், வீரமும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கொடுக்கவில்லை - கேயார் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.