|
|||||
உலகின் மிக வயதான நபர் காலமானார் ! |
|||||
உலகின் மிக வயதான நபர் என்ற சாதனை படைத்த ஜப்பானை சேர்ந்த ஜிரோமேன் கிமுரா நேற்று காலமானார். அவருக்கு வயது 116. ஜப்பானில் போஸ்ட்மேனாக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் கடந்த
டிசம்பரில், உலகின் மிக வயதான மனிதர் என்ற பெருமையை பெற்றார். இவருக்கு 7 குழந்தைகள். இவர்கள் மூலம் 14 பேரக்குழந்தைகள், 25 கொள்ளுப்பேரன்கள், 14 எள்ளுப்பேரன்கள் உள்ளது
குறிப்பிடதக்கது.
உலகின் மிக வயதான நபர் என்ற சாதனை படைத்த ஜப்பானை சேர்ந்த ஜிரோமேன் கிமுரா நேற்று காலமானார். அவருக்கு வயது 116. ஜப்பானில் போஸ்ட்மேனாக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் கடந்த டிசம்பரில், உலகின் மிக வயதான மனிதர் என்ற பெருமையை பெற்றார். இவருக்கு 7 குழந்தைகள். இவர்கள் மூலம் 14 பேரக்குழந்தைகள், 25 கொள்ளுப்பேரன்கள், 14 எள்ளுப்பேரன்கள் உள்ளது குறிப்பிடதக்கது.
|
|||||
by Swathi on 12 Jun 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|