|
|||||
சிரிப்பு வலை -நீச்சல்காரன் |
|||||
கணவர்: கீழடியில கிடைச்ச தோடுகளைப் பத்தி என்ன நினைக்கிறமா? மனைவி: டிசைன் சரியில்லைனு நினைக்கிறேன்
“நீங்க சிங்கரா எந்தப் படத்தில?” “அட நான் டிக்டாக் சிங்கர்”
“மன்னரே! ஆள்மாறாட்டம் செய்து பைனான்ஸ் கம்பெனிக்காரர் எங்களை ஏமாத்திவிட்டார்." "மக்களே! நான் மன்னரில்லை, மன்னரின் சகோதரன்"
“என்னாது கைக்குலுக்கிவிட்டுப் பார்த்தால் மோதிரம் இல்லையா?” “ஆமாம் எவ்வளவோ கழட்ட முயற்சிபண்ணியும் தப்பிச்சுடுட்டாரு”
ஆசிரியர்: யுவராஜ் கஷ்டப்பட்டு மீண்டும் டீமுக்கு வந்த மாதிரி படிச்சு பாஸ்பண்ணுவியா? மாணவர்: கும்ளே வேலையைவிட்டு போனமாதிரி நான் பெயில் ஆனா நீங்க வேலையை விடுவீங்களா? |
|||||
by Swathi on 06 Nov 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|