LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

லாரன்ஸ் படத்தில் ஜோதிகா !!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜோதிகா 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீஎன்ட்ரி ஆனார். இந்தப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜோதிகா மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருக்கிறார். இதற்காக பல கதைகளை கேட்ட அவர் தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கும் நாகா என்ற படத்தில் நடிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

வேந்தர் மூவிஸ் தயாரிப்பில், ராகவா லாரன்ஸ், மொட்ட சிவா கெட்ட சிவா, நாகா ஆகிய இரண்டு படங்களை இயக்கி நடிக்க இருக்கிறார். இவ்விரு படங்களின் தொடக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் ஒரு சில புகைப்படங்கள் வெளியிடப்பட்டது. ஆனால் இதுவரை படத்தின் கதாநாயகி யார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவில்லை. லாரன்ஸ் படத்தில் விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது

by CinemaNews   on 04 Aug 2015  0 Comments
Tags: Naga Movie   Motta Siva Ketta Siva   Raghava Lawrence   Vendhar project   Jothika   லாரன்ஸ்   ஜோதிகா  
 தொடர்புடையவை-Related Articles
வேதாளத்தை கொடுத்தது யார் தெரியுமா? வேதாளத்தை கொடுத்தது யார் தெரியுமா?
லாரன்ஸ் படத்தில் ஜோதிகா !! லாரன்ஸ் படத்தில் ஜோதிகா !!
காஞ்சனா 2 - கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் ரூ.2 கோடி !! காஞ்சனா 2 - கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் ரூ.2 கோடி !!
நான்கு பேய்களுடன் காஞ்சனா 2-ல் களம் இறங்கும் லாரன்ஸ் !! நான்கு பேய்களுடன் காஞ்சனா 2-ல் களம் இறங்கும் லாரன்ஸ் !!
முனி 3 - கங்கா படத்தின் கதை என்ன தெரியுமா !! முனி 3 - கங்கா படத்தின் கதை என்ன தெரியுமா !!
தாய்க்கு கோயில் கட்டுகிறார் ராகவா லாரன்ஸ் !! தாய்க்கு கோயில் கட்டுகிறார் ராகவா லாரன்ஸ் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.