LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

சவாலான வேடத்தில் ஜோதிகா !!

மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த, ஹவ் ஓல்ட் ஆர் யூ திரைப்படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகிறது. 


இந்த படத்தை ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கி வருகிறார்.


இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜோதிகா நடித்து வருகிறார்.


படத்தின் கதை : 


கணவனால் உதாசீனப்படுத்தப்பட்டு தாழ்வு மனப்பான்மையுடன் வருமானமின்றி ஒரு பெண் கஷ்டப்படுகிறாள். அதிலிருந்து சக பெண்களுடன் இணைந்து வீட்டு மொட்டை மாடிகளில் காய்கறி தோட்டங்கள் வளர்த்து பொருளாதாரத்தில் எப்படி உயர்கிறாள். பிறகு அவளை இந்த தேசமே திரும்பிப் பார்க்கும்படி  புரட்சிக்கரமான பெண்ணாக எப்படி மாறுகிறார் என்பதே படத்தின் கதை. 


மேலும் படத்தின் இறுதி காட்சியில் ஜனாதிபதி, ஜோதிகாவை மேடையில் அழைத்துப் பாராட்டுவது போல் படம் முடிகிறதாம்.


தற்போது இந்த படத்தின் முக்கியக் காட்சிகள் டெல்லியில் எடுக்கப்பட்டு வருகிறதாம். 

by Swathi   on 24 Nov 2014  0 Comments
Tags: How Old Are You Remake   Jyothika   ஜோதிகா   ஹவ் ஓல்ட் ஆர் யூ           
 தொடர்புடையவை-Related Articles
லாரன்ஸ் படத்தில் ஜோதிகா !! லாரன்ஸ் படத்தில் ஜோதிகா !!
36 வயதினிலே இது தான் சூர்யா-ஜோதிகா கூட்டணியில் உருவாக்கி இருக்கும் புதிய படம் !! 36 வயதினிலே இது தான் சூர்யா-ஜோதிகா கூட்டணியில் உருவாக்கி இருக்கும் புதிய படம் !!
நயன்தாராவை புத்தக பிரியையாக்கிய ஜோதிகா !! நயன்தாராவை புத்தக பிரியையாக்கிய ஜோதிகா !!
சவாலான வேடத்தில் ஜோதிகா !! சவாலான வேடத்தில் ஜோதிகா !!
மலையாள படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கும் ஜோதிகா !! மலையாள படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கும் ஜோதிகா !!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யா - ஜோதிகா ஜோடி !! நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யா - ஜோதிகா ஜோடி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.