LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

காக்கி சட்டை... சீக்ரெட்...

தனுஷின் வொன்டர்பார் நிறுவனத்தின் தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் , ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் காக்கி சட்டை.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களின் மத்தியில் ஹிட் ஆகியுள்ளது. வரும் பொங்கலை ஒட்டி வெளியாக இருக்கும் இப்படம் குறித்து இயக்குநர் துரை செந்தில்குமார் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

'இப்படத்துக்கு இன்ஸ்பிரேஷனாக சீக்ரெட் எனும் ஒரு புத்தகம்தான் இருந்தது. அந்தப் புத்தகத்தை இயக்குனர் வெற்றிமாறன்தான் எனக்குக் கொடுத்தார். அதில் ‘நீ ஏதேனும் சாதிக்க விரும்பினால் 24*7 என அதையே நினைத்து உழைத்தால் அதை அடைந்துவிடுவோம் என நம்பிக்கையோடு நினைக்க வேண்டும்’. இதுதான் ‘காக்கி சட்டை’ படத்தின் அடித்தளம்.

எதிர்நீச்சல் படத்திற்குப் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. பட உருவாக்கத்தில் முழு சுதந்திரம் கொடுத்த தயாரிப்பாளர் தனுஷுக்கு எனது நன்றி என துரை செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

by Swathi   on 17 Dec 2014  0 Comments
Tags: Kaakki Sattai Secrets   Kaakki Sattai   காக்கி சட்டை              
 தொடர்புடையவை-Related Articles
விஜய்யுடன் இணைந்து காக்கி சட்டை மாட்டும் நான் கடவுள் ராஜேந்திரன் !! விஜய்யுடன் இணைந்து காக்கி சட்டை மாட்டும் நான் கடவுள் ராஜேந்திரன் !!
காக்கி சட்டை - திரை விமர்சனம் !! காக்கி சட்டை - திரை விமர்சனம் !!
பிப்ரவரி 27-ல் வெளியாகிறது காக்கிசட்டை !! பிப்ரவரி 27-ல் வெளியாகிறது காக்கிசட்டை !!
காக்கி சட்டை... சீக்ரெட்... காக்கி சட்டை... சீக்ரெட்...
குத்து பாடல்களில் இருந்து ரொமான்ஸ் பாடல்களுக்கு மாறிய சிவகார்த்திகேயன் !! குத்து பாடல்களில் இருந்து ரொமான்ஸ் பாடல்களுக்கு மாறிய சிவகார்த்திகேயன் !!
பொங்கல் ரேஸில் சிவகார்த்திகேயன் படம் !! பொங்கல் ரேஸில் சிவகார்த்திகேயன் படம் !!
லிங்கா ரிலீஸ் அன்று காக்கி சட்டை ஆடியோ ரிலீஸ் !! லிங்கா ரிலீஸ் அன்று காக்கி சட்டை ஆடியோ ரிலீஸ் !!
இயக்குனரிடம் இன்னொரு வாய்ப்பு கேட்ட சிவகர்த்திகேயன் !! இயக்குனரிடம் இன்னொரு வாய்ப்பு கேட்ட சிவகர்த்திகேயன் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.