LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழ்க்கல்வி Print Friendly and PDF
- மழலை பாடல்கள்

கால்பந்து விளையாட்டு

காற்று நிறைந்த பந்து,கட்டம் போட்ட பந்து

அங்கும் இங்கும் உருளுது பார்,

கால்கள் நடுவே நகருது பார்,

பல பல உதைகள் படுகுது பார்,

மனிதனுக்கு இணையாய் ஓடுது பார்,

வலையை நோக்கி ஓடுது பார்,

மக்கள் மனம் துடிக்குது பார்,

கோல் விழப்போகுமுன்னு நினைக்குது பார்,

அடடா கோலி தடுத்துவிட்டார் !

மீண்டும் அதனை உதைத்து விட்டார்

எதிர்பக்க வலையை நோக்கி ஓடுது பார்

இங்கும் மக்கள் பதட்டம் பார்,

கோல் விழபோகுமுன்னு நினைக்குது பார்,

இங்கும் கோலி தடுத்து விட்டார்.

உலகம் இதனை விரும்புது பார்,

உற்சாகம் கொள்ளுது பார்,

எதிரெதிர் அணியாய் இருந்தாலும்,

முடிவில் அனைவரும் நண்பர்கள்தான்..

Football
by Dhamotharan.S   on 16 May 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அம்மாவின் செல்லங்கள் அம்மாவின் செல்லங்கள்
வெயில் குறையும் வெயில் குறையும்
பலாப்பழம் சுவைக்கலாம் பலாப்பழம் சுவைக்கலாம்
வாசித்தல் வாசித்தல்
தேசியப்பறவை தேசியப்பறவை
திடீர் மழை ! திடீர் மழை !
சூரியன் சூரியன்
எங்கள் ஊர் ஆல மரம் எங்கள் ஊர் ஆல மரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.