LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

கபாலி போட்டோஷுட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது!

ரஜினி - ரஞ்சித் கூட்டணியில் உருவாகவிருக்கும் கபாலி படத்தின் வேலைகள் தற்போது ஆரம்பமாகிவிட்டன. முதல் கட்டமாக இப்படத்திற்கான போட்டோ ஷூட் வேலைகள் சமீபத்தில் தொடங்கியுள்ளது.

இந்த படத்தில் ரஜினி சால்ட் & பெப்பர் லுக்கில் நடிக்க இருக்கிறார். சென்னையைச் சேர்ந்த தாதா கதையாகவும், ரஜினி சென்னை தாதாவாகவும் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்திற்கு சந்தோஷ்நாராயணன் இசை அமைக்கிறார். மேலும் இந்த படத்தில் தன்ஷிகா, கலையரசன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர். கதாநாயகியாக ராதிகா ஆப்தே நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான முதல் பார்வை போஸ்டர் செப்டம்பர் 17ம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கபாலி படத்தின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையதளத்தில் திருட்டுத் தனமாக வெளியாகியுள்ளதால், அதிர்ச்சியில் உள்ளனர் படக்குழுவினர்.

by CinemaNews   on 25 Aug 2015  0 Comments
Tags: Kabali   Kabali Photoshoot   Rajinikanth First Look Poster   Kabali Photoshoot   கபாலி   கபாலி ஸ்டில்ஸ்   ரஜினிகாந்த் கபாலி  
 தொடர்புடையவை-Related Articles
ஆசியாவை அதிரவைத்த கபாலி டீசர்!! ஆசியாவை அதிரவைத்த கபாலி டீசர்!!
கபாலியில் பஞ்ச் வசனங்களே கிடையாதாம் !! கபாலியில் பஞ்ச் வசனங்களே கிடையாதாம் !!
கபாலி போட்டோஷுட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது! கபாலி போட்டோஷுட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது!
ரஜினியின் கபாலி பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் !! ரஜினியின் கபாலி பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் !!
ரஜினிகாந்த்தின் கபாலிக்கு வந்த புது சிக்கல் !! ரஜினிகாந்த்தின் கபாலிக்கு வந்த புது சிக்கல் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.