LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஆசியாவை அதிரவைத்த கபாலி டீசர்!!

லிங்கா படத்தை தொடர்ந்து, ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் கபாலி. இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க, பா.இரஞ்சித் இப்படத்தை எழுதி இயக்கி வருகிறார்.

ரஜினிகாந்துடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கிஷோர், அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கபாலி படத்தின் டீசர் நேற்று வெளியானது. கபாலி டீசருக்கு ரசிகர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் மத்தியில் பரவலான வரவேற்பு கிடைத்துள்ளது. ரஜினியின் ரசிகர்கள், திரையுலகினர் எனப் பலரும் கபாலி பட டீசரை பகிர்ந்தார்கள்.

ராம்கோபால்வர்மா, ராஜமௌலி உள்ளிட்ட இயக்குநர்களும் கபாலி படத்தின் டீசரை பாராட்டி தங்களது கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். இந்நிலையில் 24 மணி நேரத்தில் 60 லட்சத்துக்கும் அதிகமான பேர் கபாலி டீசரை பார்த்துள்ளார்கள்.  இது, இந்திய அளவில் எந்தவொரு நடிகருக்கும் இல்லாத வரவேற்பு. மேலும், ஆசிய அளவிலும் ஒரு சாதனையாக மதிப்பிடுகிறது.

by CinemaNews   on 02 May 2016  0 Comments
Tags: Kabali   Kabali Movie   Rajinikanth   கபாலி   ரஜினிகாந்த்        
 தொடர்புடையவை-Related Articles
ஜூன் 7-ல் காலா ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! ஜூன் 7-ல் காலா ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி? ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி?
ரஜினி படத்தில் ஹீரோவை விட வில்லனுக்கு சம்பளம் அதிகம்!! ரஜினி படத்தில் ஹீரோவை விட வில்லனுக்கு சம்பளம் அதிகம்!!
மனிதனை பாராட்டிய ரஜினி!! மனிதனை பாராட்டிய ரஜினி!!
ஆசியாவை அதிரவைத்த கபாலி டீசர்!! ஆசியாவை அதிரவைத்த கபாலி டீசர்!!
ரசிகர்களின் ஆர்வ கோளாறினால்... ரஜினிகாந்துக்கு நோட்டீஸ்... ரசிகர்களின் ஆர்வ கோளாறினால்... ரஜினிகாந்துக்கு நோட்டீஸ்...
எந்திரன் 2.0 ல் வித்தியாசமான தோற்றத்தில் அக்ஷய் குமார் !! எந்திரன் 2.0 ல் வித்தியாசமான தோற்றத்தில் அக்ஷய் குமார் !!
அர்னால்டுக்கு பதில் அக்‌ஷய் குமார்.. இது எந்திரன் 2.0 அப்டேட்.. அர்னால்டுக்கு பதில் அக்‌ஷய் குமார்.. இது எந்திரன் 2.0 அப்டேட்..
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.