LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குருமா (Kurma)

கடாய் மஷ்ரூம் (Kadai Mushroom)

தேவையானவை :

காளிஃப்ளவர் - 1 பூ
எலுமிச்சை பழம் - பாதி
மஞ்சள் தூள் - சிறிது
கேசரி பவுடர் - சிவப்பு நிறம்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
கரம்மசாலா - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
கடலை மாவு - 1 டீஸ்பூன்
கான்ப்ளார்   - 1 டீஸ்பூன்



செய்யும் முறை

1.காளிஃப்ளவரை சிறுசிறு பூக்களாகப் பிரித்து உப்பு போட்டு கொதிக்க வைத்த நீரில்  போட்டு ஐந்து நிமிடங்களில் எடுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, கான்ப்ளார், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு, அரிசி மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கொள்ளவும்.எலுமிச்சையை பிழிந்து சாறு விட்டுக் கொள்ளவும்.

2.ஒரு கிண்ணத்தில் தேவையான அளவிற்கு கேசரி பவுடரைக் கொட்டி சிறிது தண்ணீர் விட்டு கரைத்து இந்த கலைவையில் கொட்டவும்.கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு பஜ்ஜிக்கு செய்வது போல் கலவையை கலந்து கொள்ளவும்.இதனுடன் ஆற வைத்திருக்கும் காளிஃபிளவர்களை போட்டு கிளறி அரை மணி நேரம் ஊற விடவும்.

3.வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மிதமான தீயில் கலவையுடன் ஊறிய காளிஃபிளவரை எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும்.கலவையும், அதன் உள் இருக்கும் காளிஃபிளவரும் நன்கு வேக வேண்டும். எனவே இரு பக்கமும் வெந்து மொரு மொருவென வரும் வரை காத்திருந்து எடுக்கவும்.

4.பொறித்து எடுத்த கோபி மஞ்சூரியனை, காகிதம் வைத்த பாத்திரத்தில் போடவும். மஞ்சூரியனில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயை அந்த காகிதம் உறிஞ்சிக் கொள்ளும்.
சுவையான கோபி மஞ்சூரியனை ரெடி.

Kadai Mushroom

Ingredients for Kadai Mushroom:

Cauliflower-1

Lemon-Half

Turmeric Powder-Little

Color Powder-Red Color

Chilly Powder-2tsp

Garam Masala-1/4tsp

Salt-Enough Need

Rice Flour-1tsp

Ginger, Garlic Paste-1/2tsp

Bengal Gram Flour-1tsp

Corn Flour-1tsp

Procedure to make Kadai Mushroom:

1.Cut cauliflower in to small pieces, then put in hot salt water for 5 minutes and keep aside. Take a bowl, mix Bengal gram flour, corn flour, ginger, garlic paste, salt, rice flour, chilly powder and turmeric powder. Make lemon juice from lemon.

2.Mix color powder along with water and pour this in to above masala. Make a batter by adding water. Soak cauliflower pieces in the batter for half an hour.

3.Heat oil in a pan, deep fry the soaked cauliflower in low flame. Cauliflower should cook well together with masala. Cook evenly on all sides and fry till get golden color.

4.Transfer onto a kitchen absorbent paper to remove excess oil. Now kadai mushroom is ready.

 

by stephy   on 04 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.