|
|||||
கடலை உருண்டை |
|||||
தேவையானவை : பொட்டுக்கடலை - 1/4 கிலோ, பாகு வெல்லம் - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு. செய்முறை : 1.ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை தண்ணீர் விட்டுக் கரைத்து வடிக்கட்டி, பாகு காய்ச்சவும் . 2.பொட்டுக்கடலையை மற்றொரு பாத்திரத்தில் போட்டு, ஏலக்காய்த்தூள் சேர்த்து, பாகை விட்டு கிளறி, உருண்டைகளாக உருட்டவும். இப்போது சுவையான கடலை உருண்டை ரெடி |
|||||
by rani on 19 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|