LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு     Print Friendly and PDF

இயற்கையான முறையில் கூழ் தயாரித்து விற்பனை செய்யும் கடுக்கன் விலாஸ் !!

ஈரோடு வரும் நண்பர்கள் மதிய வேளையில் கம்மங்கூழ் சாப்பிட விருப்பம் உள்ளவர்கள், வஉசி பூங்கா அருகில் உள்ள "கடுக்கன் விலாஸ்" என்ற கடைக்கு செல்லலாம். இங்கு இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கூழ்களான


கம்மங்கூல்

ராகி கூல்

தயிர் வடை

மசால மோர்


போன்ற பொருட்களை இயற்கை முறையில் தயாரித்து குறைந்த விலையில் நல்ல தரமுடன், தருகின்றனர். எப்போது சென்றாலும் கூட்டம் நிரம்பி வழியும் இடம்.


ஈரோடு போய் கூழ் குடிக்க தோன்றினால், மறக்கமால் இந்த இடத்திற்கு போங்க.. விலை மிக குறைவுதான்...

by Swathi   on 23 Jul 2014  0 Comments
Tags: கடுக்கன் விலாஸ்   Kadukkan Vilas                 
 தொடர்புடையவை-Related Articles
இயற்கையான முறையில் கூழ் தயாரித்து விற்பனை செய்யும் கடுக்கன் விலாஸ் !! இயற்கையான முறையில் கூழ் தயாரித்து விற்பனை செய்யும் கடுக்கன் விலாஸ் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.