LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குருமா (Kurma)

காய்கறிக் கூட்டுக் குருமா

தேவையானவை :

1. நறுக்கிய கேரட், பீன்ஸ், நூக்கல், வெங்காயம், தக்காளி - தலா 100 கிராம்  

2. இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி,

3. சோம்பு, பட்டைப் பொடி - தலா சிறிதளவு,

4. மிளகாய்த் தூள், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 4 மேசைக்கரண்டி.

அரைக்க:

1. தேங்காய் - 1 (துருவியது),

2. முந்திரி - 10 கிராம்,

3. சோம்பு - 5 கிராம்.

தாளிக்க:

1. ஏலக்காய், பிரிஞ்சி இலை - தலா இரண்டு,

2. கிராம்பு - ஐந்து,

3. பட்டை, சாதிபத்திரி - சிறிதளவு.

செய்முறை :

1. எண்ணெயைச் சூடாக்கித் தாளித்து, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

2. சிறிது தண்ணீர், சோம்பு, பட்டைப் பொடி, மிளகாய்த் தூள் சேர்த்து வேகவிட்டு, அரைத்த மசாலாப் பொருட்களைச் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவிட்டு இறக்கவும்.

பலன்கள்:

இவை கிழங்கு அல்லாத இயற்கை முறை பசும் காய்கறிகளாக இருக்க வேண்டும். அனைத்துக் காய்கறிகளும் சேரும்போது, கால்சியம், பொட்டாசியம், சோடியம், தாது உப்புகள் நிறைந்து இருக்கும். அவை நமது உள் உறுப்புக்குத் தேவையான நுண் சத்துக்களைக் கொடுக்கும். நார்ச் சத்தும் நிறைந்துள்ளது.


Ingredients: 
Big onions - 3
Tomatoes - 4
Ginger & Garlic - 1 tsp
Turmeric powder - 1/4 tsp
Dhania powder - 1 1/2 tsps
Diced mixed vegetables - 3 cups (carrots, cauliflower, cabbage, potatoes etc...)
Cooked green peas - 1/4 cup (fresh or dry)
Chilli powder - 1 1/2 tsp
Fresh thick curds - 1 cup
Milk - 1/2 cup
Green chillies - 2
Salt - as required
Oil - 3 tbl sps
Cardamom, Cinnamom, Cloves - few


Grind together:
Grated fresh coconut - 3 tbl sps
Cashewnuts - 10
Poppy seeds- 2 tsps


Method:
1. Slice chillies lengthwise, cut onions and tomatoes finely.
2. Steam cook all the vegetables.
3. Heat oil in a frying pan.
4. Add cardamom, cloves, cinnamon, green chillies and then onions.
5. Fry till golden and then add chopped tomatoes.
6. Stir till it becomes puply. Add dhania powder and fry for a minute.
7. Add ground paste, cooked vegetables, salt, turmeric powder and chilli powder.
8. Cook till it becomes thick.
9. Add whipped curds at the end.
10. Boil for a minute and remove from fire. Mix 1/2 cup milk with this.
11. Garnish with chopped coriander and serve with idiyappam.

-நன்றி மைதிலி தியாகு , USA

by Swathi   on 18 Dec 2015  0 Comments
Tags: Kaikari Kootu   காய்கறிக் கூட்டு   குருமா   காய்கறிக் கூட்டுக் குருமா   Kaikari Kootu Kuruma        
 தொடர்புடையவை-Related Articles
ஹோட்டல் வெஜிடேபிள் குருமா ஹோட்டல் வெஜிடேபிள் குருமா
காய்கறிக் கூட்டுக் குருமா காய்கறிக் கூட்டுக் குருமா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.