LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

கைவசமாக்கு..

' ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னம் காட்டு '

உரைத்த தேவன் மொழி ....

முள்ளிலும் ரோஜா மணம் பரப்பும்

குரூர மனமும் அன்பினால்

ஆதரவு கைக்குள் அடங்குமென

பசுமரத்தாணியாய் அறைகிறதே..


தேவன் மொழி ஏற்று...

அன்பு கரம் நீட்டு

ஆறுதல் மொழி பேசு

கனிவாய் பார்வை வீசு

கருணை இதயம் காட்டு....


கல்லிலும் அன்பு உளி கொண்டு

அழகு சிலை வடிக்கலாம்..

சொல்லில் விஷம் அகற்றி

 ஆறுதல் மொழி பேசிட

சுட்டெரிக்கும் மனச் சூரியனும்

அன்புடன் கைவசப்படலாம்...!!


-- நாகினி

by Swathi   on 01 Oct 2014  0 Comments
Tags: கைவசமாக்கு   அன்பு கவிதை   தேவன்   Kaivasamakku   Anbu Kavithai   Thevan Kavithaikal     
 தொடர்புடையவை-Related Articles
கைவசமாக்கு.. கைவசமாக்கு..
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் !! சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.