LOGO

அருள்மிகு பைரவர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு பைரவர் திருக்கோயில் [Sri bhairava Temple]
  கோயில் வகை   காலபைரவர் கோயில்
  மூலவர்   பைரவர்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு பைரவர் திருக்கோயில் தகட்டூர் - 614 714 நாகப்பட்டினம் மாவட்டம்.
  ஊர்   தகட்டூர்
  மாவட்டம்   நாகப்பட்டினம் [ Nagapattinam ] - 614 714
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இங்கு பைரவர் மூலவராக அருபாலிக்கிறார்.தெய்வங்களுக்கு காளை, சிங்கம், யானை, மயில் போன்ற வாகனங்கள் இருக்க, பைரவருக்கு மட்டும் நாய் வாகனம் 
தரப்பட்டுள்ளது. சிலர் நாயை பஞ்சுமெத்தையில் படுக்க வைத்து, பிஸ்கட் கொடுத்து, குழந்தை போல வளர்ப்பார்கள். சிலர் நாயை தெருவில் கண்டாலே 
கல்லெறிவார்கள்.இதுபோல், வாழ்க்கையில் வரும் துன்பத்தையும், இன்பத்தையும் இறைவனிடம் அர்ப்பணிக்க வேண்டும் என்றே வேதங்கள் சொல்கின்றன. அந்த 
வேதத்தின் வடிவமாகவே நாய் வாகனம் கருதப் படுகிறது. நாய்க்கு "வேதஞாளி' என்ற பெயரும் இருப்பது குறிப்பிடதக்கது. பெயர்க்காரணம்: இவ்வூருக்கு 
"யந்திரபுரி' என்ற பெயரும் இருக்கிறது. இதன் தமிழ்ப்பெயரே "தகட்டூர்'. சக்தி வாய்ந்த தெய்வங்களின் முன்பு ஸ்ரீசக்ரம் என்ற அமைப்பு உருவாக்கப்படும். இந்தக் 
கோயிலிலும் ஒரு யந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. உற்சவர் சட்டைநாதர் சிலையும் இருக்கிறது.காசி லிங்கத்திற்கு காவலாக பைரவர் அனுமனுடன் வந்துள்ளார். 
அவருக்கு தற்போதைய தகட்டூர் தலத்தில் குடியிருக்க ஆசைபிறக்கவே, அங்கேயே தங்கி விட்டார்.

இங்கு பைரவர் மூலவராக அருபாலிக்கிறார். தெய்வங்களுக்கு காளை, சிங்கம், யானை, மயில் போன்ற வாகனங்கள் இருக்க, பைரவருக்கு மட்டும் நாய் வாகனம் தரப்பட்டுள்ளது. சிலர் நாயை பஞ்சுமெத்தையில் படுக்க வைத்து, பிஸ்கட் கொடுத்து, குழந்தை போல வளர்ப்பார்கள். சிலர் நாயை தெருவில் கண்டாலே கல்லெறிவார்கள். இதுபோல், வாழ்க்கையில் வரும் துன்பத்தையும், இன்பத்தையும் இறைவனிடம் அர்ப்பணிக்க வேண்டும் என்றே வேதங்கள் சொல்கின்றன.

அந்த வேதத்தின் வடிவமாகவே நாய் வாகனம் கருதப் படுகிறது. நாய்க்கு "வேதஞாளி' என்ற பெயரும் இருப்பது குறிப்பிடதக்கது. இவ்வூருக்கு "யந்திரபுரி' என்ற பெயரும் இருக்கிறது. இதன் தமிழ்ப்பெயரே "தகட்டூர்'. சக்தி வாய்ந்த தெய்வங்களின் முன்பு ஸ்ரீசக்ரம் என்ற அமைப்பு உருவாக்கப்படும். இந்தக் கோயிலிலும் ஒரு யந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. உற்சவர் சட்டைநாதர் சிலையும் இருக்கிறது.காசி லிங்கத்திற்கு காவலாக பைரவர் அனுமனுடன் வந்துள்ளார். அவருக்கு தற்போதைய தகட்டூர் தலத்தில் குடியிருக்க ஆசைபிறக்கவே, அங்கேயே தங்கி விட்டார்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு முல்லைவன நாதர் திருக்கோயில் திருமுல்லைவாசல் , நாகப்பட்டினம்
    அருள்மிகு நற்றுணையப்பர் திருக்கோயில் புஞ்சை , நாகப்பட்டினம்
    அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் செம்பொனார்கோவில் , நாகப்பட்டினம்
    அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில் திருமணஞ்சேரி , நாகப்பட்டினம்
    அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில் திருநின்றியூர் , நாகப்பட்டினம்
    அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோயில் திருவாளப்புத்தூர் , நாகப்பட்டினம்
    அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில் தலைஞாயிறு , நாகப்பட்டினம்
    அருள்மிகு சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில் தலைச்சங்காடு , நாகப்பட்டினம்
    அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் தேரழுந்தூர் , நாகப்பட்டினம்
    அருள்மிகு வெள்ளடைநாதர் திருக்கோயில் திருக்குருகாவூர் , நாகப்பட்டினம்
    அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் திருக்குவளை , நாகப்பட்டினம்
    அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் திருமருகல் , நாகப்பட்டினம்
    அருள்மிகு திருப்பயற்றுநாதர் திருக்கோயில் திருப்பயத்தங்குடி , நாகப்பட்டினம்
    அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வேள்விக்குடி , நாகப்பட்டினம்
    அருள்மிகு வைகல்நாதர் திருக்கோயில் திருவைகல் , நாகப்பட்டினம்
    அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில் வலிவலம் , நாகப்பட்டினம்
    அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில் நாகப்பட்டினம் , நாகப்பட்டினம்
    அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் ஆக்கூர் , நாகப்பட்டினம்
    அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் இலுப்பைபட்டு , நாகப்பட்டினம்
    அருள்மிகு பல்லவனேஸ்வரர் திருக்கோயில் பூம்புகார் , நாகப்பட்டினம்

TEMPLES

    வீரபத்திரர் கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    வள்ளலார் கோயில்     சாஸ்தா கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     பட்டினத்தார் கோயில்
    முருகன் கோயில்     பிரம்மன் கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     ராகவேந்திரர் கோயில்
    சிவன் கோயில்     காலபைரவர் கோயில்
    நவக்கிரக கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     ஆஞ்சநேயர் கோயில்
    மற்ற கோயில்கள்     எமதர்மராஜா கோயில்
    சிவாலயம்     அய்யனார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்