LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா தொடர்கள் Print Friendly and PDF
- கலைஞர் என்னும் கலைஞன்

கலைஞர் என்னும் கலைஞன் - 10 : புதையல்

டி.வி.ராதாகிருஷ்ணன்,

 எழுத்தாளர், நாடகக் கலைஞர்

 

புதையல் ..வெளியான நாள் 10 -5-1957.


சிவாஜி,பத்மினி,பாலையா,சந்திரபாபு ஆகியோர் நடித்தது.


கிருஷ்ணன் பஞ்சு இயக்கம்,விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை.


கலைஞர், கதை-வசனம்..கமால் பிரதர்ஸ் தயாரிப்பு.


புதைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்ட தங்கம் பற்றிய கதை.சிவாஜியும், பத்மினியும் பேசிக்கொண்டிருக்கையில், ஸ்ரீலங்காவில் கொலையான அவளது தாயாரைப் பற்றியும் , தவிர்த்து கைதான தன் தந்தை பற்றியும்,இந்தியாவில் பத்மினியின் சகோதரி தங்கம் இறந்தது பற்றியும் அவள் புதைக்கப்பட்ட இடம் பற்றியும் பேசுகின்றனர்.


தங்கம் புதைக்கப்பட்டது என்பது கேட்டு..தங்கநகைகள் என நினைத்து அலையும் கும்பல்.

கடைசியில்..எல்லாம் சுகமாய் முடிகிறது.


இப்படப்பாடல்கள் சில

 

விண்ணோடும் முகிலோடும் (ஜெயராமன், சுசீலா)

 

உனக்காக எல்லாம் உனக்காக (சந்திரபாபு)

 

சின்னச் சின்ன இழை (பி.சுசீலா)

 

ஹலோ மை டியர் ராணி (சந்திரபாபு)


தங்க மோகன தாமரையே (சுசீலா),

 

தொடரும்.....  

ரங்கோன் ராதா
by Swathi   on 25 Aug 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கலைஞர் என்னும் கலைஞன் - 25 : எங்கள் தங்கம் கலைஞர் என்னும் கலைஞன் - 25 : எங்கள் தங்கம்
கலைஞர் என்னும் கலைஞன் - 24 : வண்டிக்காரன் மகன் கலைஞர் என்னும் கலைஞன் - 24 : வண்டிக்காரன் மகன்
கலைஞர் என்னும் கலைஞன் - 23 : பூக்காரி . அணையா விளக்கு கலைஞர் என்னும் கலைஞன் - 23 : பூக்காரி . அணையா விளக்கு
கலைஞர் என்னும் கலைஞன் - 22 : பிள்ளையோ பிள்ளை கலைஞர் என்னும் கலைஞன் - 22 : பிள்ளையோ பிள்ளை
கலைஞர் என்னும் கலைஞன் - 21 : வாலிப விருந்து கலைஞர் என்னும் கலைஞன் - 21 : வாலிப விருந்து
கலைஞர் என்னும் கலைஞன் - 20 : தங்கத் தம்பி கலைஞர் என்னும் கலைஞன் - 20 : தங்கத் தம்பி
கலைஞர் என்னும் கலைஞன் - 19 : மறக்கமுடியுமா கலைஞர் என்னும் கலைஞன் - 19 : மறக்கமுடியுமா
கலைஞர் என்னும் கலைஞன் - 18 : பித்தனா கலைஞர் என்னும் கலைஞன் - 18 : பித்தனா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.