LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

அப்துல் கலாம் கொடுத்த டிப்ஸ் - பீகார் விவசாயிகளின் அறுவடை 3 மடங்காக அதிகரிப்பு !

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கற்றுக் கொடுத்த விவசாய தொழில்நுட்பங்களால் தற்போது அறுவடை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக பீகார் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பீகார் தலைநகர் பாட்னாவில் PPKS என்ற விவசாய சங்கம் உள்ளது.இச்சங்கத்தில் பாட்னாவை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த பகுதிக்கு சென்ற அப்துல் கலாம் மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ‘டிபாக்‘ என்ற அமைப்பு திட்டத்தின் மூலம் விவசாய தொழில்நுட்பங்களை கற்றுக் கொடுத்தார். இந்த புதிய முறையை கையாண்ட விவசாயிகள் இதன் மூலம் தங்களின் அறுவடை சுமார் மூன்று மடங்கு அதிகரித்துளதாக தெரிவித்துள்ளனர்.மேலும் அவர்கள் கூறுகையில் ஒரு ஏக்கரில் 9 குவிண்டால் நெல் அறுவடை செய்த நாங்கள், கலாம் ஆலோசனையால் தற்போது 27 குவிண்டால் அறுவடை செய்கிறோம்.இதனால் நாங்கள் வறுமையை மறந்து செல்வசெளிப்போடு வாழ்கிறோம் என அவர்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

Kalam's Gyaan helps Paliganj Farmers Reap Benefits

Farmers of Paliganj village in Patna district are reaping the benefits of the science of agriculture taught by former President APJ Abdul Kalam.Between 2003 and 2011, the former President visited the village four times and during each visit he sat with the farmers to teach them how to increase the yield, Secretary of PBKS Balmiki Sharma said.The villagers attribute their burgeoning wealth, commensurate with the increase in agricultural yield, to Dr Kalam's several visits to the village over the years.From owning cars and TVs to refrigerators, the farmers of Paliganj are a well-to-do lot today, their income from agriculture having registered a three-fold increase in the last decade.

by Swathi   on 14 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு
இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம். இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம்.
இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்! இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்!
சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம். சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி.
கேரள மாநில பள்ளி வரலாற்றுச் சாதனையாக இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’ கேரள மாநில பள்ளி வரலாற்றுச் சாதனையாக இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’
கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை. கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை.
செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..! செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.