|
||||||||||
கல்யாணக் காமிக் |
||||||||||
கரகாட்ட இடை நிகழ்ச்சியான இக்கலை பிற சமூக விழாக்களிலும், தனி நிகழ்ச்சியாகவும் நிகழ்த்தப்படுகிறது. இது கல்யாண நாடகம் என்றும் அழைக்கப்படுகிறது. கரகாட்டக்காரர்கள் ஓய்வு எடுக்கும் வேளையில் இது நிகழ்த்தப் படுகிறது. ஒரு தந்தை அவரது திருமணம் ஆகாத இரண்டு மகள்களுக்கும் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைப்பது போன்ற நிகழ்ச்சியினை நகைச்சுவையோடு நிகழ்த்துவதே இந்நிகழ்ச்சியாகும். |
||||||||||
by Swathi on 24 Sep 2013 0 Comments | ||||||||||
Tags: கல்யாணக் காமிக் காமிக் Kaamic Kalyaana Kaamic | ||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|