LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

கமல் ஹாசன், தனுஷ் கூட்டணியில் உருவாகிறதாம் புதிய படம் !!!

நடிகர் தனுஷும், உலக நாயகன் கமல் ஹாசனும் ஒரு புதிய படத்தில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை தனுஷே தனது வொன்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கப்போவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த புதிய படத்தின் இயக்குனரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை கமலிடமே தனுஷ் விட்டுவிட்டதாகவும், இந்த படத்தில் தனுஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் தனுஷுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் அல்லது அக்ஷரா ஹாசன் நடிப்பதாக தெரிகிறது.

by Swathi   on 25 Feb 2015  0 Comments
Tags: Kamal Haasan   Dhanush   கமல் ஹாசன்   தனுஷ்           
 தொடர்புடையவை-Related Articles
ஜூலையில் ரிலீஸ் ஆகிறது பாபநாசம்? ஜூலையில் ரிலீஸ் ஆகிறது பாபநாசம்?
மீண்டும் தள்ளிப்போகிறது உத்தம வில்லன் ரிலீஸ் !! மீண்டும் தள்ளிப்போகிறது உத்தம வில்லன் ரிலீஸ் !!
கமலிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான் !! கமலிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான் !!
ரசிகர்கள் பாதி பணத்தை கேட்டால் திருப்பி தருவார்களா - கமல் !! ரசிகர்கள் பாதி பணத்தை கேட்டால் திருப்பி தருவார்களா - கமல் !!
அஜீத், விஜய் பாணியில் தற்போது தனுஷ் !! அஜீத், விஜய் பாணியில் தற்போது தனுஷ் !!
பிகே ரீமேக் மூலம் இணைவார்களா கமல், ரஜினி ? பிகே ரீமேக் மூலம் இணைவார்களா கமல், ரஜினி ?
மாரியில் தனுஷுடன் நடனமாடிய அனிருத் !! மாரியில் தனுஷுடன் நடனமாடிய அனிருத் !!
பிரபு தேவா இயக்கத்தில் மர்மமாக மறைந்த மலேசிய விமான கதையில் நடிக்கிறாராம் கமல் !! பிரபு தேவா இயக்கத்தில் மர்மமாக மறைந்த மலேசிய விமான கதையில் நடிக்கிறாராம் கமல் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.