|
|||||
உலகநாயகன் கையாண்ட யுக்தி !! |
|||||
கடந்த ஆண்டு கமல் நடித்து இயக்கியிருந்த விஸ்வரூபம் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. இதில் கதாநாயகியாக பூஜகுமார் நடித்திருந்தார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்த நிலையில், படத்தின் கதாநாயகி இப்படத்தை பற்றிய சில தகவல்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் இப்படத்தின் சண்டைக்காட்சிகள் மிகவும் சவலாக இருந்தது, அதிலும் கடலின் ஆழத்தில் சண்டைக்காட்சி படம்பிடித்தது, மிகவும் புதுமையாகவும், பிரம்மிப்பாகவும் இருக்கிறது என ட்விட் செய்துள்ளார்.
இந்த காட்சி கமலின் புதிய யுக்தி என அனைவராலும் கருதப்படுகிறது. உலகநாயகன் கையாண்ட யுக்தி !!
கடந்த ஆண்டு கமல் நடித்து இயக்கியிருந்த விஸ்வரூபம் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. இதில் கதாநாயகியாக பூஜகுமார் நடித்திருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்த நிலையில்
படத்தின் கதாநாயகி, இப்படத்தை பற்றிய சில தகவல்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் இப்படத்தின் சண்டைக்காட்சிகள் மிகவும் சவலாக இருந்தது, அதிலும் கடலின் ஆழத்தில் சண்டைக்காட்சி படம்பிடித்தது, மிகவும் புதுமையாகவும், பிரம்மிப்பாகவும் இருக்கிறது என ட்விட் செய்துள்ளார். இந்த காட்சி கமலின் புதிய யுக்தி என அனைவராலும் கருதப்படுகிறது.
|
|||||
by Swathi on 01 Jul 2014 0 Comments | |||||
Tags: Kamal Hassans Trick விஸ்வரூபம் 2 உலகநாயகன் | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|