LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

உத்தம வில்லன் படத்திற்காக 4 மணி நேரம் மேக்கப் போட்ட கமல் !!

உத்தம வில்லன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது பாபநாசம் படத்தில் ஓய்வில்லாமல் நடித்து வருகிறார்.

 

உத்தம வில்லன் படத்தில் தேயம் எனப்படும் கெட்டப்பிற்காக சுமார் நாலு மணி நேரம் மேக்கப் போட்டு நடித்தாராம்.

 

இந்த மேக்கபிர்காக கமல் நாலு மணி நேரம் உட்கார்ந்தே இருந்தாராம்.

 

கொரியா, தாய்லாந்து நாட்டை சேர்ந்த மேக்கப் நிபுணர்கள் இவருக்கு மேக்கப் போட்டார்களாம். 

உத்தம வில்லன் படத்திற்காக 4 மணி நேரம் மேக்கப் போட்ட கமல் !!
உத்தம வில்லன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது பாபநாசம் படத்தில் ஓய்வில்லாமல் நடித்து வருகிறார். உத்தம வில்லன் படத்தில் தேயம் எனப்படும் கெட்டப்பிற்காக சுமார் நாலு மணி நேரம் மேக்கப் போட்டு நடித்தாராம். இந்த மேக்கபிர்காக கமல் நாலு மணி நேரம் உட்கார்ந்தே இருந்தாராம். கொரியா, தாய்லாந்து நாட்டை சேர்ந்த மேக்கப் நிபுணர்கள் இவருக்கு மேக்கப் போட்டார்களாம். 
by Swathi   on 19 Aug 2014  0 Comments
Tags: Kamal Uthama Villain Make Up   உத்தம வில்லன் கமல்                 
 தொடர்புடையவை-Related Articles
உத்தம வில்லன் படத்திற்காக 4 மணி நேரம் மேக்கப் போட்ட கமல் !! உத்தம வில்லன் படத்திற்காக 4 மணி நேரம் மேக்கப் போட்ட கமல் !!
உத்தமவில்லனுக்கு வில்லன் நம்ம நாசர் !! உத்தமவில்லனுக்கு வில்லன் நம்ம நாசர் !!
என்னாது.. உத்தமவில்லன் படத்தில் கமலுடன் ரஜினியும் நடிக்கிறாரா....... என்னாது.. உத்தமவில்லன் படத்தில் கமலுடன் ரஜினியும் நடிக்கிறாரா.......
கமல் படத்தில் மூன்று கதாநாயகிகள் !! கமல் படத்தில் மூன்று கதாநாயகிகள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.