LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

வித்தியாசமான முறையில் வெளியாகிறதாம் உத்தம வில்லன் இசை !!

விஸ்வரூபம் படத்தை தொடர்ந்து கமல் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் படம் உத்தம வில்லன்.

இந்த படத்தை கமலின் நண்பர் ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். கமல் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் பாலச்சந்தர், ஊர்வசி, ஆண்ட்ரியா, பூஜா குமார், பார்வதி நாயர், ஜெய் ராம், என ஒரு நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளது.

இப்படத்தில் ஒரு கமல் வில்லனாகவும் வருகிறாராம். படத்தின் பெயரே உத்தம வில்லன் என்பதால் இதுவரை தமிழில் வில்லன்களாக நடித்து கலக்கிய முக்கிய வில்லன்களின் மத்தியில் இசையை வெளியிட கமல் முடிவு செய்துள்ளாராம்.

இதில் நம்பியார் உள்ளிட்ட மறைந்த மாபெரும் வில்லன் நடிகர்களுக்கு மரியாதையும் செலுத்தப்பட உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

உத்தம வில்லன் படத்தில் இசை வருகிற மார்ச் 1ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

by Swathi   on 16 Feb 2015  0 Comments
Tags: உத்தம வில்லன்   Uthama Villain   Uthama Villain Songs   Uthama Villain Audio           
 தொடர்புடையவை-Related Articles
அவன் அப்படித்தான் அந்த உத்தம வில்லன் அவன் அப்படித்தான் அந்த உத்தம வில்லன்
மீண்டும் தள்ளிப்போகிறது உத்தம வில்லன் ரிலீஸ் !! மீண்டும் தள்ளிப்போகிறது உத்தம வில்லன் ரிலீஸ் !!
ரசிகர்கள் பாதி பணத்தை கேட்டால் திருப்பி தருவார்களா - கமல் !! ரசிகர்கள் பாதி பணத்தை கேட்டால் திருப்பி தருவார்களா - கமல் !!
உத்தம வில்லனில் 5 பாடல்களை எழுதி, 6 பாடல்களை பாடிய கமல் !! உத்தம வில்லனில் 5 பாடல்களை எழுதி, 6 பாடல்களை பாடிய கமல் !!
வித்தியாசமான முறையில் வெளியாகிறதாம் உத்தம வில்லன் இசை !! வித்தியாசமான முறையில் வெளியாகிறதாம் உத்தம வில்லன் இசை !!
உத்தம வில்லன் இசை வெளியீடு எப்போது... உத்தம வில்லன் இசை வெளியீடு எப்போது...
கோடையில் வெளியாகிறதாம் உத்தம வில்லன்.... கோடையில் வெளியாகிறதாம் உத்தம வில்லன்....
அதிக படங்கள் ரிலீசாகும் அக்டோபர் மாதம் !! அதிக படங்கள் ரிலீசாகும் அக்டோபர் மாதம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.