LOGO
  முதல் பக்கம்    சமையல்    ஆரோக்கிய உணவு/சிறுதானியம் Print Friendly and PDF

கம்பு தோசை

தேவையானவை 


1. தோசைமாவு - 3 கப்


2. கம்பு மாவு - ஒரு கப்


3. பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன் 


4. சீரகம் - ஒரு டீஸ்பூன் 


5. கருவேப்பிலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை 


1. தோசை மாவுடன் கம்பு மாவு, இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், கறிவேப்பிலை, உப்பு போட்டு தோசைமாவு பதத்துக்கு கொஞ்சம் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.


2. தோசைக் கல்லில் தோசை சுட்டு எடுக்கவும், வெங்காயச் சட்டினி, தேங்காய் சட்டியுடன் சாப்பிடலாம்.

by Swathi   on 16 Jul 2014  1 Comments
Tags: Kambu Recipes   கம்பு தோசை   Kambu Dosa              
 தொடர்புடையவை-Related Articles
கம்பு தோசை கம்பு தோசை
கம்பு மகத்துவமும் அதில் செய்யக்கூடிய உணவுகளும் கம்பு மகத்துவமும் அதில் செய்யக்கூடிய உணவுகளும்
கம்பு தோசை - Kambu Dosai How to cook kambu Dosai? (கம்பு தோசை செய்வது எப்படி?) கம்பு தோசை - Kambu Dosai How to cook kambu Dosai? (கம்பு தோசை செய்வது எப்படி?)
கருத்துகள்
14-Aug-2017 04:05:09 Mahalakshmi said : Report Abuse
வெரி நைஸ் டிப்ஸ் தன்னம்பிக்கை பக்கம் இன்னும் அதிகமாக இருந்தால் நன்றாக இருக்கும்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.