LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழகக் கலைகள் Print Friendly and PDF
- நாட்டுப்புறக் கலைகள்

கானாப்பாட்டு

சென்னை நகரத்தில் மட்டுமே குறிப்பாக வடசென்னையில் பெரிதும் வழக்கிலுள்ள கலை கானாப்பாட்டு. சென்னை நகரிலுள்ள குப்பங்களில் வாழும் மக்கள் இக்கலையை நிகழ்த்துகின்றனர். இக்கலைக்குரிய முக்கிய இசைக்கருவி டோலக். மேலும் தகரடப்பா, குடம் போன்று கையில் கிடைக்கும் பொருட்களில் தாளமிட்டுக் கொண்டே பாட்டுகளைப் பாடுவது இக்கலைஞர்களின் வழக்கம். சென்னை நகரிலுள்ள பல கல்லூரி மாணவர்கள் கானாப் பாட்டுக்களைப் புதிது புதிதாகக் கட்டிப் பாடுகின்றனர். பொது மேடைகளில் கானாப்பாட்டு பாடும் வழக்கமும் தற்போது காணப்படுகிறது. தமிழ்த் திரைப்படங்களில் கானாப் பாட்டு இடம் பெறத் தொடங்கி இன்று அது செல்வாக்கும் அடைந்து வருகிறது.

by Swathi   on 24 Sep 2013  1 Comments
Tags: கானாப்பாட்டு   கானா   Kana   Kana Pattu           
 தொடர்புடையவை-Related Articles
அட்டியில் கானா பாடகராக கலக்கும் மா.கா.பா !! அட்டியில் கானா பாடகராக கலக்கும் மா.கா.பா !!
அஜீத்தின் அறிமுக பாடலை பாடிய கானா பாலா !! அஜீத்தின் அறிமுக பாடலை பாடிய கானா பாலா !!
கானா பாலாவின் புது வியுகம் !! கானா பாலாவின் புது வியுகம் !!
கானா பாலாவின் புதுமையான படைப்பு !! கானா பாலாவின் புதுமையான படைப்பு !!
ஹீரோவானார் கானா பாலா !! ஹீரோவானார் கானா பாலா !!
கானாப்பாட்டு கானாப்பாட்டு
கருத்துகள்
23-Sep-2016 04:17:11 pavunraj said : Report Abuse
வாய்ப்பு கொடுங்க எனக்கு காண பாட்டு பாட
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.