LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்ட் !!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில், அதிக மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக, சென்னை உயர்நீதி மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சித்திரேசனன் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் புதிய மாவட்ட ஆட்சியர் நியமிக்கும் வரை, காஞ்சிபுரம் மாவட்ட ஆர்.டி.ஓ., சம்பத்குமார் பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

by Swathi   on 12 Oct 2013  0 Comments
Tags: காஞ்சிபுரம்   மாவட்ட ஆட்சியர்   பணி நீக்கம்   மணல் கொள்ளை   சித்திரேசனன்   Kanchipuram District   Collector Suspended  
 தொடர்புடையவை-Related Articles
குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் புதிய முயற்சி !! குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் புதிய முயற்சி !!
காஞ்சியில் போதி தர்மருக்கு நினைவிடம் !! காஞ்சியில் போதி தர்மருக்கு நினைவிடம் !!
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்ட் !!! காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்ட் !!!
பிச்சை எடுத்த குழந்தைகளை பள்ளியில் சேர்த்த மாவட்ட ஆட்சியர் !!! பிச்சை எடுத்த குழந்தைகளை பள்ளியில் சேர்த்த மாவட்ட ஆட்சியர் !!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.