|
|||||
கண்டுபிடி கண்டுபிடி படத்தில் காவல்துறை அதிகாரியாக சீமான் |
|||||
சீமான், முரளி, ஐஸ்வர்யா தேவன் நடிக்கும் படம் கண்டுபிடி கண்டுபிடி. முரளி- ஐஸ்வர்யா தேவன் இருவருக்கும் நடக்கும் திருமணத்தை அடுத்து ஏற்படும் திகில் நிறைந்த புதிர்கள். அதனை குற்றப்புலனாய்வு காவல்துறை அதிகாரியாக வரும் சீமான் புலனாய்வு செய்வது தான் படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை. |
|||||
by Yuvaraj on 02 Mar 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|