LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- இல.பிரகாசம்

கன்னிப் பெண்! - இல.பிரகாசம்

கன்னிப் பெண்ணின் கருநிறக் கூந்தல்
நான் இரவில் மீட்டும் யாழ்!
கன்னிப் பெண்ணின் கருநிறப் புருவம்
நான் இரவில் புரியும் போருக்கு
வழுச் சேர்க்கும் வில்!
கன்னிப் பெண்ணின வெண்ணிற மேனி
தோய்ந்த பாலில் மிதக்கும் ஆடை!
கன்னிப் பெண்ணின் வெண்ணிற நகம்
பெண்புலியின் கூர்மை ஆயுதம்!
கன்னிப் பெண்ணின் முன்பருத்த அழகு
அவள் மேனிக்கு அணி!
கன்னிப் பெண்ணின் மெல்லிடை
செங்காந்தள் மலரின் எடையும்
சுமக்குமோ? ஐயோ! ஏன அச்சம்
கொள்ளவும் வைக்கும்!
கன்னிப் பெண்ணின் தங்கப் பாதம்
காவிரிக் கரையில் அவள் தீட்டும்
அழகோவியத்தின் தூரிகை!

 -இல.பிரகாசம்

by Swathi   on 05 Mar 2016  1 Comments
Tags: Kanni Pen   Pen   Kanni   Kavithai about Pen           
 தொடர்புடையவை-Related Articles
நீயே தாயுமானவள்.. - வித்யாசாகர் நீயே தாயுமானவள்.. - வித்யாசாகர்
வெட்கமிருந்தால் வீறுகொண்டு எழு.. வெட்கமிருந்தால் வீறுகொண்டு எழு..
ஒரு பெண்ணிண் கடிதம்.. ஒரு பெண்ணிண் கடிதம்..
2017-2018 கன்னி ராசி(Kanni Rasi)  குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர் 2017-2018 கன்னி ராசி(Kanni Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்
2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - கன்னி லக்னப் பலன்கள் 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - கன்னி லக்னப் பலன்கள்
சனிப்பெயர்ச்சி - கன்னி ராசி பலன்கள் (2017 - 2020) சனிப்பெயர்ச்சி - கன்னி ராசி பலன்கள் (2017 - 2020)
2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - கன்னி லக்னப் பலன்கள் 2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - கன்னி லக்னப் பலன்கள்
இந்த வாரம் பெண் இயக்குனர்களின் வாரம் !! இந்த வாரம் பெண் இயக்குனர்களின் வாரம் !!
கருத்துகள்
06-Mar-2016 02:07:11 பிரகாஷ் said : Report Abuse
பதிவிட்டமைக்கு நன்றி.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.