LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவர்களின் பிறந்த நாளை அவரது தொண்டை நினைவுகூர்ந்து போற்றும் வகையில் அமெரிக்காவில் மிகச்சிறப்பாக கொண்டாடவிருக்கிறார்கள்..

வரும் சனிக்கிழமை, செப்டம்பர் 8 அன்று டெவவரில் நடைபெறும் கப்பலோட்டிய தமிழனின் பிறந்தநாள் விழாவில், குழந்தைகள், பெரியோர்கள் என அனைவருக்கும் பல போட்டிகள் நடத்தப்படுகின்றன. கலந்து கொண்டும், போட்டிகளில் பங்கேற்றும் சிறப்பிக்கவும். டெலவர் மாநிலத்தில் கீழ்காணும் முகவரியில் வரும் சனிக்கிழமை பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த விழா நடைபெற உள்ளது.


நிகழ்ச்சி நடைபெறும் இடம் (Venue)

Bear Library, 101 Governors Plaza, Bear, 19701

குழந்தைகள் பல்வேறு போட்டிகளும் இதில் நடத்தப்படவிருக்கிறது. குறிப்பாக ஓவியப்போட்டி, வினாடிவினா உள்ளிட்ட போட்டிகள் வயதுக்க் ஏற்ப மூன்று பிரிவுகளில் நடைபெறவிருக்கிறது. முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு தலா 200, 150, 100, 75, 50 வெள்ளிகள் பரிசும், பெரியவர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றிபெறும் மூவருக்கு தலா 100, 75, 50 வெள்ளி பரிசும் வழங்கப்படவிருக்கிறது .

நாட்டின் விடுதலை மட்டுமல்லாது, “நம் நாட்டில் பெண்மக்களைச் சமைக்கும்,பிள்ளை பெறும் இயந்திரமாக அனைவருமே செய்துவிட்டோம். நம்மைப்போல் பெண்கட்கும் சம உரிமையிருத்தல் வேண்டும். எல்லா விஷயங்களிலும் அவர்களை ஆலோசித்து செய்தல் அவசியமாகும் என்று பெண்விடுதலை குறித்து, பெண்களுக்கு கல்வியின் அவசியம் குறித்து முழங்கியவர்.

தொடர்ந்து இதுபோன்ற மறக்காமல் போற்றப்படவேண்டிய தமிழ் சமூகத்தின் முக்கிய பங்களிப்பாளர்களை நினைவுகூர்ந்து நிகழ்ச்சிகளை நடத்துவதில் டெலாவர் பகுதியைச் சார்ந்த திரு.துரைக்கண்ணன் மற்றும் குழுவினர் , தமிழ் அன்பர்கள் பாராட்டுதலுக்குரியவர்கள் ..

by Swathi   on 07 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற ரூ. 5 லட்சம் கடல் அட்டை பறிமுதல்! வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற ரூ. 5 லட்சம் கடல் அட்டை பறிமுதல்!
பிரதமர் அலுவலக கார்கள் ஏலம்!இம்ரான் கான் அதிரடி!! பிரதமர் அலுவலக கார்கள் ஏலம்!இம்ரான் கான் அதிரடி!!
சுற்றுச்சூழல் மாசு இல்லாத உலகின் முதல் அதிவேக ஹைட்ரஜன் ரயில் ஜெர்மனியில் சோதனை ஓட்டம்! சுற்றுச்சூழல் மாசு இல்லாத உலகின் முதல் அதிவேக ஹைட்ரஜன் ரயில் ஜெர்மனியில் சோதனை ஓட்டம்!
அமெரிக்காவில் தீ விபத்து: எரிவாயு குழாய் வெடித்தது! அமெரிக்காவில் தீ விபத்து: எரிவாயு குழாய் வெடித்தது!
அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் அதன் 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 2019-ஆம் ஆண்டு சூலை திங்கள் 3 முதல் 7 வரை சிகாகோவில் நடைபெறும் என மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் அதன் 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 2019-ஆம் ஆண்டு சூலை திங்கள் 3 முதல் 7 வரை சிகாகோவில் நடைபெறும் என மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது
சிங்கப்பூரில் 12ஆவது உலகத் தமிழாசிரியர் மாநாடு செப்டம்பர் 7,8 ஆகிய தேதிகளில் மிகச்சிறப்பாக நடந்தேறியது சிங்கப்பூரில் 12ஆவது உலகத் தமிழாசிரியர் மாநாடு செப்டம்பர் 7,8 ஆகிய தேதிகளில் மிகச்சிறப்பாக நடந்தேறியது
ஆக்ஸ்போர்டு , மலாயா, ஜோகன்ஸ்பர்க் பல்கலைக்கழகத்திலும் தமிழிருக்கை - அமைச்சர் அறிவிப்பு ஆக்ஸ்போர்டு , மலாயா, ஜோகன்ஸ்பர்க் பல்கலைக்கழகத்திலும் தமிழிருக்கை - அமைச்சர் அறிவிப்பு
செக்கிழுத்த செம்மல் திரு.வ.உ.சி. அவர்களின் 146-வது பிறந்த நாள் விழா டெலவரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது செக்கிழுத்த செம்மல் திரு.வ.உ.சி. அவர்களின் 146-வது பிறந்த நாள் விழா டெலவரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.