LOGO

அருள்மிகு காரைக்காலம்மையார் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு காரைக்காலம்மையார் திருக்கோயில் [Arulmigu karikalammaiyar Temple]
  கோயில் வகை   காரைக்காலம்மையார் கோயில்
  மூலவர்   காரைக்காலம்மையார்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு காரைக்காலம்மையார் திருக்கோயில், காரைக்கால்,-609 602. புதுச்சேரி.
  ஊர்   காரைக்கால்
  மாநிலம்   புதுச்சேரி [ Puducherry ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

காரைக்கால் அம்மையாருக்கு உள்ள தனி கோயில்.காரைக்காலம்மையார் சிறப்பு: தும்புரு என்ற தேவர் வீணை இசைப்பதில் வல்லவர். இவரது மகள் 
சுமதி, சிவனை வேண்டி தவம் செய்தாள். அப்போது துர்வாச முனிவர் அங்கு வந்தார். சுமதி, துர்வாசரை கவனிக்கவில்லை. கோபம்கொண்ட அவர், 
அப்பெண்ணை மானிடப்பிறப்பு எடுக்கும்படி சபித்து விட்டார்.அவளே புனிதவதியாக பிறந்தாள். சிவன் "அம்மையே!' என்று அழைத்ததாலும், 
காரைக்காலில் பிறந்தவர் என்பதாலும் "காரைக்கால் அம்மையார்' என்று அழைக்கப்படுகிறார். இவரே இக்கோயிலின் மூலவர்.புனிதவதியார் தன் 
கணவனுக்கான உடல் தனக்கு வேண்டாம் என்று சிவனை வேண்டி, சதையை உதிர்த்து, எலும்பாகி முதிய வடிவம் பெற்றார். அப்போது ""கைலாயம் 
செல்க'' என அசரீரி உரைத்தது. கைலாயம் புனிதமான இடம் என்பதால், கால் ஊன்றாமல், தரையில் தலையை ஊன்றி தலைகீழாக கைலாயம் 
சென்றார் அந்த அம்மை. சிவன் அவரை எதிர்கொண்டு ""தாயே சுகமாக வந்தனையா?'' என்றார். தன் நடனத்தை காட்டியருளினார்.புனிதவதியாருக்கு 
அவர் பிறந்த ஊரில், கோயில் கட்டப்பட்டது.

காரைக்கால் அம்மையாருக்கு உள்ள தனி கோயில். தும்புரு என்ற தேவர் வீணை இசைப்பதில் வல்லவர். இவரது மகள் சுமதி, சிவனை வேண்டி தவம் செய்தாள். அப்போது துர்வாச முனிவர் அங்கு வந்தார். சுமதி, துர்வாசரை கவனிக்கவில்லை. கோபம்கொண்ட அவர், அப்பெண்ணை மானிடப்பிறப்பு எடுக்கும்படி சபித்து விட்டார். அவளே புனிதவதியாக பிறந்தாள். சிவன் "அம்மையே!' என்று அழைத்ததாலும், காரைக்காலில் பிறந்தவர் என்பதாலும் "காரைக்கால் அம்மையார்' என்று அழைக்கப்படுகிறார்.

இவரே இக்கோயிலின் மூலவர். புனிதவதியார் தன் கணவனுக்கான உடல் தனக்கு வேண்டாம் என்று சிவனை வேண்டி, சதையை உதிர்த்து, எலும்பாகி முதிய வடிவம் பெற்றார். அப்போது ""கைலாயம் செல்க'' என அசரீரி உரைத்தது. கைலாயம் புனிதமான இடம் என்பதால், கால் ஊன்றாமல், தரையில் தலையை ஊன்றி தலைகீழாக கைலாயம் சென்றார் அந்த அம்மை. சிவன் அவரை எதிர்கொண்டு ""தாயே சுகமாக வந்தனையா?'' என்றார். தன் நடனத்தை காட்டியருளினார். புனிதவதியாருக்கு அவர் பிறந்த ஊரில், கோயில் கட்டப்பட்டது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம்
    அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில் காளஹஸ்தி
    அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் திருத்தெளிச்சேரி
    அருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில் தருமபுரம்
    அருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில் திருவண்டார்கோயில்
    அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருவேட்டக்குடி
    அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில் திருக்கோகர்ணம்
    அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருநள்ளாறு
    அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி
    அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் கீசர குட்டா
    அருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் ஸ்ரீ சேத்ர தர்மஸ்தலா
    அருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் கத்ரி
    அருள்மிகு சோமநாதீஸ்வரர் திருக்கோயில் மங்களூரு
    அருள்மிகு கோகர்ணநாதேஸ்வரர் திருக்கோயில் குத்ரோலி
    அருள்மிகு பாண்டேஸ்வரர் திருக்கோயில் மங்களூரு
    அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் மைசூரு
    அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் நஞ்சன்கூடு
    அருள்மிகு மகாதேவர் திருக்கோயில் திருவைராணிக்குளம்
    அருள்மிகு ராஜராஜேஸ்வரர் திருக்கோயில் தளிப்பரம்பா
    அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் கல்பாத்தி

TEMPLES

    திவ்ய தேசம்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    சித்தர் கோயில்     பாபாஜி கோயில்
    சுக்ரீவர் கோயில்     அய்யனார் கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     சனீஸ்வரன் கோயில்
    ராகவேந்திரர் கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     ஐயப்பன் கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     ஆஞ்சநேயர் கோயில்
    விநாயகர் கோயில்     நவக்கிரக கோயில்
    சடையப்பர் கோயில்     சூரியனார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்