LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

கசாப்பு கடைக்காரராக கார்த்தி !!

மெட்ராஸ் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி முத்தையா இயக்கத்தில் கொம்பன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் முதன் முறையாக கார்த்திக்கு ஜோடியாக லக்ஷ்மி மேனன் நடித்துள்ளார். மேலும் படத்தில் ராஜ்கிரண், கோவை சரளா, தம்பி ராமையா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை மதுரை மற்றும் ராமநாதபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் எடுத்து முடித்திருக்கிறார்கள். முழு படப்பிடிப்பும் முடிந்துவிட்ட நிலையில், தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் கொம்பன் படத்தில் கார்த்தி ஒரு கசாப்பு கடைக்காரராக நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி படத்தில் கார்த்தி கொம்பையா பாண்டியன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும்  கூறப்படுகிறது.

வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கொம்பன் திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது,

Actor Karthi Photos in Komban Movie
by Swathi   on 27 Dec 2014  0 Comments
Tags: Komban   Karthi   கொம்பன்   கார்த்தி           
 தொடர்புடையவை-Related Articles
கொம்பன்; ஆம் கொம்பன் தான்.. (திரை விமர்சனம்) வித்யாசாகர் கொம்பன்; ஆம் கொம்பன் தான்.. (திரை விமர்சனம்) வித்யாசாகர்
கொம்பனுக்கு புதிய சிக்கல் !! கொம்பனுக்கு புதிய சிக்கல் !!
எதிர்பார்ப்பை கூட்டும் ஏப்ரல் 2 !! எதிர்பார்ப்பை கூட்டும் ஏப்ரல் 2 !!
மீண்டும் தள்ளிப்போகிறது கொம்பன் ரிலீஸ் !! மீண்டும் தள்ளிப்போகிறது கொம்பன் ரிலீஸ் !!
பருத்திவீரனுக்கு நேர் எதிரானது கொம்பன் கதாபாத்திரம் !! பருத்திவீரனுக்கு நேர் எதிரானது கொம்பன் கதாபாத்திரம் !!
ஒரே நாளில் கொம்பன், வாலு ரிலீஸ் !! ஒரே நாளில் கொம்பன், வாலு ரிலீஸ் !!
காஷ்மோராவில் வடிவேலுக்கு பதிலாக விவேக் !! காஷ்மோராவில் வடிவேலுக்கு பதிலாக விவேக் !!
ஏப்ரலில் களம் இறங்கும் கொம்பன் !! ஏப்ரலில் களம் இறங்கும் கொம்பன் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.