LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

தனுஷுக்கு வில்லனாக கார்த்திக் !!

மாற்றான் படத்திற்கு பிறகு இயக்குனர் கே.வி ஆனந்த் இயக்கும் அடுத்த படம் அனேகன். இந்த படத்தில் ஹீரோவாக தனுஷ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அமிரா தஸ்தூர் நடிக்க உள்ளார்.

 

அனேகன் என்றால் உருவத்தில் ஒன்றானவன், வீரத்தில் பலமானவன் என்று பொருளாம், இதற்கேற்றார் போல் இப்படத்தில் தனுஷ் சென்னையில் வாழும் சேரி பையனாகவும், சுருட்டை முடியுடன், கராத்தே வீரராகவும், ஸ்டைலிஸ் தோற்றத்தில் வருகிறாராம். இந்த படத்தில் வலுவான வில்லன் கதாபாத்திரத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடிக்க உள்ளாராம். தனுஷுக்கு இணையான வித்தியாசமான வேடம் கார்த்திக்கு கொடுக்கப்பட்டுள்ளதாம்.

 

இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஹரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்.

by Swathi   on 28 Jan 2014  0 Comments
Tags: கார்த்திக்   தனுஸ்   அனேகன்   அனேகன் திரை படம்   அனேகன் தனுஸ்   அனேகன் கார்த்திக்   தனுஷ் அனேகன்  
 தொடர்புடையவை-Related Articles
ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி? ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி?
உறுதியானது அமரன் - 2 உறுதியானது அமரன் - 2
தெலுங்கில் ஒரே நாளில் கத்தி, ஆம்பள, அனேகன் ரிலீஸ் !! தெலுங்கில் ஒரே நாளில் கத்தி, ஆம்பள, அனேகன் ரிலீஸ் !!
இரண்டே நாளில் 20 கோடி வசூல் செய்த அனேகன் !! இரண்டே நாளில் 20 கோடி வசூல் செய்த அனேகன் !!
அனேகனுடன் மோதும் சகாப்தம் !! அனேகனுடன் மோதும் சகாப்தம் !!
ஜனவரி 7 ல் அனேகன் ட்ரைலர் ரிலீஸ் !! ஜனவரி 7 ல் அனேகன் ட்ரைலர் ரிலீஸ் !!
ஜனவரியில் ரிலீசாகும் அனேகன் !! ஜனவரியில் ரிலீசாகும் அனேகன் !!
டங்கா மாரி.. பாடலை பாராட்டிய ஷங்கர் !! டங்கா மாரி.. பாடலை பாராட்டிய ஷங்கர் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.