LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

எமிஜாக்சனை காப்பாற்றிய கருணாகரன் !!

நண்பேன்டா படத்தை தொடர்ந்து நடிகர், உதயநிதி ஸ்டாலின் திருகுமரன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

பெயரிடப்படாத இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். ஆக்‌ஷனை மையமாக வைத்து உருவாகி வருகிறதாம் இந்த படம்.

முதற்கட்ட படப்பிடிப்பாக கேரளாவின் மலைப்பகுதிகளில் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. அப்போது எமி ஜாக்சன் கேரள மலையில், செங்குத்தான இடம் ஒன்றில் ஏறும்போது தடுமாறி சறுக்கி விட்டார், உடனே கருணாகரன் அவருக்கு கைகொடுத்து தூக்கியிருக்கிறார்.

இதனை சற்றும் எதிர்பாராத படக்குழு பதறி விட்டனர். இதனை ட்விட்டரில் எமிஜாக்சன் கருணாகரனுக்கு நன்றி கூறியதோடு நல்ல டீம் உங்களை மிஸ் பண்ணுகிறேன். என்னை காப்பாற்றிய கருணாவுக்கு நன்றி எனவும் கூறியுள்ளார்.

உதயநிதியும் தனது ட்விட்டர் பக்கத்தில் ரியல் ஹீரோ என ட்வீ செய்ய நான் என் கடமையத்தான செஞ்சேன்னு கருணாகரன் பதில் ட்வீட் செய்துள்ளார்.

by Swathi   on 05 Mar 2015  0 Comments
Tags: Karunakaran   Amy Jackson   Udhayanidhi Stalin   எமிஜாக்சன்   கருணாகரன்   உதயநிதி ஸ்டாலின்     
 தொடர்புடையவை-Related Articles
மூன்றாவது முறையாக உதயநிதிக்கு யு !! மூன்றாவது முறையாக உதயநிதிக்கு யு !!
எமிஜாக்சனை காப்பாற்றிய கருணாகரன் !! எமிஜாக்சனை காப்பாற்றிய கருணாகரன் !!
ஆக்சன் களத்தில் குதிக்கும் உதயநிதி !! ஆக்சன் களத்தில் குதிக்கும் உதயநிதி !!
காதல் எதிர்ப்பு கூட்டத்தின் தலைவன் கனகா –  கருணாகரன் காதல் எதிர்ப்பு கூட்டத்தின் தலைவன் கனகா – கருணாகரன்
விஜய் கால் ஷீட் கொடுத்தால்.. எப்பவேண்டுமானாலும் படத்தை தயாரிக்க நான் ரெடி... சொல்கிறார் உதயநிதி !! விஜய் கால் ஷீட் கொடுத்தால்.. எப்பவேண்டுமானாலும் படத்தை தயாரிக்க நான் ரெடி... சொல்கிறார் உதயநிதி !!
மீண்டும் இணையும் வேலையில்லா பட்டதாரி டீம் !! இந்த முறை புதுசா டீமில் எமி ஜாக்சனும் சேர்ந்திருக்கிறாராம். !! மீண்டும் இணையும் வேலையில்லா பட்டதாரி டீம் !! இந்த முறை புதுசா டீமில் எமி ஜாக்சனும் சேர்ந்திருக்கிறாராம். !!
மாஸ் படத்தில் மூன்று நாயகிகள் !! மாஸ் படத்தில் மூன்று நாயகிகள் !!
ஆவியாக நடிக்கிறாராம் எமி !! ஆவியாக நடிக்கிறாராம் எமி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.