LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

வட அமெரிக்காவில் குழந்தைகளுக்கு "கதைசொல்லி" குழுமம் மிகப்பெரிய வரவேற்புடன் தொடங்கியது..

வட அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் தங்களுக்கென நூறு தமிழ்ப்பள்ளிகளுக்குமேல் உருவாக்கி ஐயாயிரம் குழந்தைகளுக்கு மேல் வார இறுதியில் தமிழ் கற்று வருகிறார்கள். இதை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், அருகில் தாத்தா-பாட்டி இருந்து கதை சொல்ல முடியாத குறையைப் போக்க வலைத்தமிழ்.காம்   "கதைசொல்லி" என்றொரு  குழுமத்தை உருவாக்கி இரண்டே நாளில் ஆயிரக்கணக்கில் இணைந்துள்ளார்கள்.   

நம் குழந்தைகளுக்கு நல்ல கதைகளை தினமும் சொல்லவேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த குழு சிறுவர் எழுத்தாளர்களை அடையாளம் காணுதல்,  குழுக்களுக்கு பகிர்தல்,  குழுவில் வரும் கேள்விகளுக்கு பதிலளித்தல் உள்ளிட்ட பல பணிகளை வலைத்தமிழ் குழு செய்துவருகிறது .  ஒவ்வொரு நாளும் மாலை ஆறு மணிக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் அனைத்து குழுவிலும் பகிரப்படுகிறது. 
ஒவ்வொரு நாளும் ஒரு கதையை எழுத்து வடிவிலும், மற்றொரு கதையை எழுத்து மற்றும் ஆடியோ வடிவிலும் பகிர திட்டமிடப்பட்டுள்ளது..தற்போது திரு.விழியன் அவர்களின் கதைகள் பகிரப்படுகிறது .. விரைவில் திரு.ராஜேந்திரன் உள்ளிட்ட பல சிறுவர்  எழுத்தாளர்களை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது . 
இது அமெரிக்கா  மட்டுமல்லாமல், உலகின் எந்த நாட்டிலிருந்தும் கீழ்காணும் பல்வேறு வழிகளில்  இணைந்து தினமும்  கதைகளைப் பெற வசதிசெய்யப்பட்டுள்ளது ..  
Facebook    : https://www.facebook.com/groups/1615103265251672/
Whatsapp      : https://chat.whatsapp.com/LMpjpws626n7YYbMQMTzD1
Telegram : https://t.me/joinchat/GyYScEjBsAtRIzBNdyQXgQ 
Google Group : https://groups.google.com/forum/#!forum/kidsstories
Yahoo Group : https://groups.yahoo.com/group/TamilKidsStory
கதைசொல்லி குழுமங்களில் வரும் சிந்தனைகள், கருத்துகளை ஆராய்ந்து அவற்றை ஆவணப்படுத்த  ஏற்பாடு செய்து www.valaitamil.com/kids_kids-stories_vizhiyan/ பகுதியில் தொகுக்கப்படுகிறது.
மேலும் நம் குழுக்களில் கதைசொல்லிகள் பகிரும் பயனுள்ள சிந்தனைகள், சுட்டிகள், கருத்துகள், அனுபவங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து தொகுக்க "கதைசொல்லி அனுபவங்கள்" www.valaitamil.com/kids_kids-stories_storytellers-experience/  என்ற பகுதி உருவாக்கப்பட்டு அங்கே தொகுக்கப்படுகிறது . எனவே வாட்ஸ்அப்பில் தேடி நேரவிரையம் செய்யவேண்டிய அவசியமிருக்காது .. எப்போதுவேண்டுமானாலும் தமிழ் -ஆங்கிலத்தில் தேடும் வசதியுள்ளது.. 
இதன் முக்கிய நோக்கம் பெற்றோர்களை "கதைசொல்லிகளாக" உருவாக்குவது என்பதாகும். மேலும் இதற்கு சிறுவர் எழுத்தாளர்களை அழைத்து கதைசொல்லிகளுக்கு தொடர்ந்து  பயிற்சிப் பட்டறை மற்றும் பயிலரங்கம் நடத்துவது உள்ளிட்ட பல முயற்சிகள் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

வட அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் தங்களுக்கென நூறு தமிழ்ப்பள்ளிகளுக்குமேல் உருவாக்கி ஐயாயிரம் குழந்தைகளுக்கு மேல் வார இறுதியில் தமிழ் கற்று வருகிறார்கள். இதை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், அருகில் தாத்தா-பாட்டி இருந்து கதை சொல்ல முடியாத குறையைப் போக்க வலைத்தமிழ்.காம் "கதைசொல்லி" என்றொரு  குழுமத்தை உருவாக்கி இரண்டே நாளில் ஆயிரக்கணக்கில்  இணைந்துள்ளார்கள்.

நம் குழந்தைகளுக்கு நல்ல கதைகளை தினமும் சொல்லவேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த குழு சிறுவர் எழுத்தாளர்களை அடையாளம் காணுதல்,  குழுக்களுக்கு பகிர்தல்,  குழுவில் வரும் கேள்விகளுக்கு பதிலளித்தல் உள்ளிட்ட பல பணிகளை வலைத்தமிழ் குழு செய்துவருகிறது.  ஒவ்வொரு நாளும் மாலை ஆறு மணிக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் அனைத்து குழுவிலும் பகிரப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் ஒரு கதையை எழுத்து வடிவிலும், மற்றொரு கதையை எழுத்து மற்றும் ஆடியோ வடிவிலும் பகிர திட்டமிடப்பட்டுள்ளது..தற்போது திரு.விழியன் அவர்களின் கதைகள் பகிரப்படுகிறது.. விரைவில் திரு.ராஜேந்திரன் உள்ளிட்ட பல சிறுவர்  எழுத்தாளர்களை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது அமெரிக்கா  மட்டுமல்லாமல், உலகின் எந்த நாட்டிலிருந்தும் கீழ்காணும் பல்வேறு வழிகளில்  இணைந்து தினமும்  கதைகளைப் பெற வசதிசெய்யப்பட்டுள்ளது ..  

Facebook     : https://www.facebook.com/groups/1615103265251672/
Whatsapp    : https://chat.whatsapp.com/Lp4t8OKnZfZ2CZDWaf1csD
Telegram     : https://t.me/joinchat/GyYScEjBsAtRIzBNdyQXgQ
Google Group : https://groups.google.com/forum/#!forum/kidsstories
Yahoo Group : https://groups.yahoo.com/group/TamilKidsStory

கதைசொல்லி குழுமங்களில் வரும் சிந்தனைகள், கருத்துகளை ஆராய்ந்து அவற்றை ஆவணப்படுத்த  ஏற்பாடு செய்து www.valaitamil.com/kids_kids-stories_vizhiyan பகுதியில் தொகுக்கப்படுகிறது.

மேலும் நம் குழுக்களில் கதைசொல்லிகள் பகிரும் பயனுள்ள சிந்தனைகள், சுட்டிகள், கருத்துகள், அனுபவங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து தொகுக்க "கதைசொல்லி அனுபவங்கள்" www.valaitamil.com/kids_kids-stories_storytellers-experience/  என்ற பகுதி உருவாக்கப்பட்டு அங்கே தொகுக்கப்படுகிறது . எனவே வாட்ஸ்அப்பில் தேடி நேரவிரையம் செய்யவேண்டிய அவசியமிருக்காது .. எப்போதுவேண்டுமானாலும் தமிழ் -ஆங்கிலத்தில் தேடும் வசதியுள்ளது.. 

இதன் முக்கிய நோக்கம் பெற்றோர்களை "கதைசொல்லிகளாக" உருவாக்குவது என்பதாகும். மேலும் இதற்கு சிறுவர் எழுத்தாளர்களை அழைத்து கதைசொல்லிகளுக்கு தொடர்ந்து  பயிற்சிப் பட்டறை மற்றும் பயிலரங்கம் நடத்துவது உள்ளிட்ட பல முயற்சிகள் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

by Swathi   on 09 Mar 2018  2 Comments
Tags: kids   kids stories                 
 தொடர்புடையவை-Related Articles
வட அமெரிக்காவில் குழந்தைகளுக்கு வட அமெரிக்காவில் குழந்தைகளுக்கு "கதைசொல்லி" குழுமம் மிகப்பெரிய வரவேற்புடன் தொடங்கியது..
கவிஞர் மு.முருகேஷ் எழுதிய சிறுவர் இலக்கிய நூலுக்கு  - சிறந்த குழந்தை இலக்கிய நூல் விருது கவிஞர் மு.முருகேஷ் எழுதிய சிறுவர் இலக்கிய நூலுக்கு - சிறந்த குழந்தை இலக்கிய நூல் விருது
கவிஞர் மு.முருகேஷ் எழுதிய சிறுவர் இலக்கிய நூலுக்கு தவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவு விருது கவிஞர் மு.முருகேஷ் எழுதிய சிறுவர் இலக்கிய நூலுக்கு தவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவு விருது
சிலந்தி கற்பித்த பாடம் !! சிலந்தி கற்பித்த பாடம் !!
முதலாளியை ஏமாற்றிய கழுதை முதலாளியை ஏமாற்றிய கழுதை
சிங்கமும், முயலும் !! சிங்கமும், முயலும் !!
காகமும், கருநாகமும் காகமும், கருநாகமும்
தந்திரமான நரியும், வயதான சிங்கமும் தந்திரமான நரியும், வயதான சிங்கமும்
கருத்துகள்
12-Mar-2018 14:10:38 Ramesh.R said : Report Abuse
valaitamil-in indha muyarchi parattukku uriyadhu!nandri valaitamil!
 
12-Mar-2018 09:36:11 இ.பு.ஞானப்பிரகாசன் said : Report Abuse
மிகவும் சிறப்பான முயற்சி! எழுத்தாளர் விழியன் சிறுவர் இலக்கிய எழுத்தாளர் எனும் முறையில் வெறும் கதை எழுதுவதோடு நில்லாமல், சிறுவர் இலக்கியத்தைத் தன்னால் இயன்ற எல்லா வழிகளிலும் மேம்படுத்தவும் வளர்க்கவும் இப்படிப் பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறார். தமிழ் உலகம் அவரை இன்னும் உரிய முறையில் பெருமைப்படுத்த வேண்டும்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.