LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    சிந்தனைகள் Print Friendly and PDF
- வேதாத்திரி மகரிஷி

வேதாத்திரி மகரிஷி அவர்கள் எளிமையாக விளக்கி மனித குலத்திற்கு பயன்படும்படி செய்த காயகல்ப பயிற்சி குறித்து நம் சித்தர்கள் பாடல்களில் உள்ள சில குறிப்புகள்:

வேதாத்திரி மகரிஷி அவர்கள் எளிமையாக விளக்கி மனித குலத்திற்கு பயன்படும்படி செய்த காயகல்ப பயிற்சி குறித்து நம் சித்தர்கள் பாடல்களில் உள்ள சில குறிப்புகள்:  உங்கள் அருகில் உள்ள வேதாத்திரி மகரிஷியின் வாழ்க வளமுடன் அமைப்பில் சென்று இதை ஒரு மணி நேரத்தில் கற்றுக்கொள்ளலாம். 


ஆகத்தியர் பாடல்:

================

உண்ணும்போது உயிரெழுத்தை உயர வாங்கு 

உறங்குகின்ற போதெல்லாம் அதுவே யாகும்.

பெண்ணின்பா லிந்திரியம் விடும்போ தெல்லாம் 

பேணிவலம் மேல்நோக்கி அவத்தில் நில்லு.

தின்னும்காய் இலைமருந்தும் அதுவே யாகும்.

தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார் 

மண்ணு(நூ)ழி காலமட்டும் வாழ்வார் பாரு.

மரலிகையில் அகப்படவும் மாட்டார் தாமே.


(மறலி -எமன் )




தாயுமானவர் பாடல்:

===================

கால்பிடித்து மூலக் கனலைமதி மண்டலத்தின் 

மேலேழும்பில் தேகம் விழுமோ பராபரமே..


(கால் -காற்று )



சிவவாக்கியார் பாடல்:

===================

மூலமாங் குளத்தினில் முளைத்தெழுந்த கோரையைக்

காலமே எழுந்திருந்து நாலுகட்டு அறுப்பிரேல்,

பாலனாகி வாழலாம் பரப்பிரம்மம் ஆகலாம் .

ஆலமுண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே!



ஒளவையார் பாடல்:

=================

வாயு வழக்க மருந்து செறிந்தடங்கில் 

ஆயுட் பெருக்கமுண் டாம்.




 

 

by Swathi   on 06 Sep 2014  1 Comments
Tags: காயகல்ப பயிற்சி   Kayakalpa Yoga   Vethathiri Maharishi              
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
22-Sep-2014 07:16:23 Deva said : Report Abuse
கேன் யு ப்ளீஸ் செண்ட் மீ தி லிஸ்ட் ஒப் வாழ்க வளமுடன் சென்டர்ஸ் இன் சென்னை. இ வான்ட் டு லேஅர்ன் காயகல்ப பழிர்ச்சி. ப்ளீஸ் ஹெல்ப் மீ.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.