LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

கீச்சுச் சாளரம் -தொகுப்பு: நீச்சல்காரன்

கீச்சுச் சாளரம்

தொகுப்பு: நீச்சல்காரன் 

 

எங்கோ ஒரு மூலையில் ஒரு"கருப்பு வெள்ளை" டீவி  இருந்தவரை வாழ்க்கை 'வண்ணமயமாகத்தான்' இருந்தது....

@oorkkavalaan

 

மொத்த உலகமும் முடியாது என்று சொல்லும்போது, 'ஒருவேளை முடியலாம்' என்று மெல்லியதாக உங்களுக்கு கேட்கும் குரலே..!!

                                         ~நம்பிக்கை

@mugamoodi11

 

துரோகம் என்பது இட்லியை போல வேகுவது தெரியாது வெந்தபின் தான் தெரியும் ..!!

@motheen_farook

 

ஆண்கள் ரசிக்க வேண்டும் என நினைக்கும் பெண்கள் அலங்காரத்தில் கவனம் செலுத்துகிறார்கள்  

ஆண்கள் மதிக்க வேண்டும் என நினைக்கும் பெண்கள் நடத்தையில் கவனம் செலுத்துகிறார்கள் 

@Theva_Maxx

 

‘குழந்தைகள்’ ஒரு  நாளைக்கு எத்தனை முறை  சிரிக்கிறார்கள் என்பதும்...

சிரிக்காமல்  நாம் எத்தனை நாட்களை வீணாக்கினோம்  என்பதும்… கணக்கிட முடியாத ஒன்று

@Raajavijeyan

 

ரயில்வே ஸ்டேசனில் படப்பிடிப்பு நடத்த முன்பணமாக வைப்புத்தொகை வாங்குவார்கள். அது எதற்காக எனில் பொதுமக்கள் யாருக்கும் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டால் இழப்பீடு வழங்கவே. பேனருக்கும் அதைப்போல ஒரு பெருந்தொகை முன்பணமாக வாங்கினால்.. பேனர் கலாச்சாரம் குறைய வாய்ப்பிருக்கிறது.

@pachaiperumal23

 

தீபாவளிக்கு டாஸ்மாக் விற்பனை 300 கோடிக்கு இலக்கை, அரசு நிர்ணயம் செய்துவிட்டு மூன்று நாட்கள் அரசு விடுமுறை அளிப்பபத்தெலாம் அடேங்கப்பா ராஜதந்திரம் !!

@kathir_twits

by Swathi   on 06 Nov 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
எழுமின்-The Rise மூன்றாம் உலகத்தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர்கள் மாநாடு!!! சென்னை மகளிர் கிறித்துவ கல்லூரி, நவம்பர் 14-16, 2019 எழுமின்-The Rise மூன்றாம் உலகத்தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர்கள் மாநாடு!!! சென்னை மகளிர் கிறித்துவ கல்லூரி, நவம்பர் 14-16, 2019
பன்னாட்டு தமிழ்த்  தொழில் முனைவோர்களுக்கு  பயனுள்ளதாக அமைந்த எழுமின் முதல்நாள் மாநாடு பன்னாட்டு தமிழ்த் தொழில் முனைவோர்களுக்கு பயனுள்ளதாக அமைந்த எழுமின் முதல்நாள் மாநாடு
நவம்பர் 1ஆம் தேதி இனி “தமிழ்நாடு நாள்” தமிழக அரசு அரசாணை வெளியிட்டது நவம்பர் 1ஆம் தேதி இனி “தமிழ்நாடு நாள்” தமிழக அரசு அரசாணை வெளியிட்டது
சிரிப்பு வலை  -நீச்சல்காரன் சிரிப்பு வலை -நீச்சல்காரன்
உலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு  அறிவிப்பு உலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு அறிவிப்பு
தமிழகத்தில்  இயற்கையைப் பாதுகாக்க  உழைத்துவரும் தமிழகத்தில் இயற்கையைப் பாதுகாக்க உழைத்துவரும் "சோலைவனம்" அமைப்புடன் ஓர் நேர்காணல் இரமா ஆறுமுகம், டெலவேர்,அமெரிக்கா
திரு.சாவித்திரிகண்ணன் அவர்கள்  எழுதியுள்ள   நான்கு நூல்கள் வெளியீட்டு விழா திரு.சாவித்திரிகண்ணன் அவர்கள் எழுதியுள்ள நான்கு நூல்கள் வெளியீட்டு விழா
தமிழ்நாடு நாளில் முதல்வர்அவர்கள் கிழடியில் உலகத்தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு தமிழ்நாடு நாளில் முதல்வர்அவர்கள் கிழடியில் உலகத்தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.