|
|||||
அமெரிக்க பொருளாதார மாநாடு : மோடிக்கு பதில் கெஜ்ரிவால் ! |
|||||
அமெரிக்காவில் இந்த மாதம் 22,23-ந் தேதிகளில் நடைபெற உள்ள வார்டன் இந்தியா எக்கனாமிக்
போரம் என்ற பொருளாதார மாநாட்டில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு பதிலாக சமூக
ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்புரையாற்றுவார் என அந்த மாநாட்டின் அமைப்பாளர்கள்
அறிவித்துள்ளனர். இதற்கான அழைப்பை மாநாட்டு அமைப்பாளர்கள் கெஜ்ரிவாலுக்கு
வழங்கியுள்ளனர்.
அமெரிக்காவில் இந்த மாதம் 22,23-ந் தேதிகளில் நடைபெற உள்ள வார்டன் இந்தியா எக்கனாமிக் போரம் என்ற பொருளாதார மாநாட்டில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு பதிலாக சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்புரையாற்றுவார் என அந்த மாநாட்டின் அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இதற்கான அழைப்பை மாநாட்டு அமைப்பாளர்கள் கெஜ்ரிவாலுக்கு வழங்கியுள்ளனர். |
|||||
Kejriwal denies replacing Modi at Wharton India Economic Forum | |||||
Social Worker Arvind Kejriwal on Today rubbished media reports which said that he has replaced Gujarat Chief Minister Narendra Modi as one of the keynote speakers at the 17th Wharton India Economic Forum 2013 to be held on March 22,23. |
|||||
by Swathi on 05 Mar 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|