LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

புதிய கட்சியை துவக்கினர் - அரவிந்த் கெஜ்ரிவால் !


சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி என்ற புதிய கட்சியை சமீபத்தில் துவக்கியுள்ளார்.தனது கட்சி பற்றி அவர் கூறுகையில் காங்கிரசும், பா.ஜ.,வும், ஓட்டு வாகுவதற்காகவே மக்களை பயன்படுத்துகின்றன. மக்களைப் பற்றியும், மக்களின் நலனை பற்றியும் அவர்கள் கவலைப்படுவதே இல்லை. நாட்டில் ஊழல் அதிகரித்து விட்டது.ஊழலுக்கு எதிரான லோக் பால் மசோதாவை நிறைவேற்றுவதில் இந்த இரண்டு கட்சிகளும் மெத்தனம் காட்டுகின்றன.ஊழலை ஒழிக்கவும்,நாட்டு மக்கள் நலன் காக்கவும் நான் கட்சியை ஆரபித்திருக்கிறேன்.எனது கட்சியில் இளைஞர்கள் நிறுவன உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு அவர்கள் தரும் நிதியை மக்களுக்கும்,கட்சி பணிகளுக்கும் செலவழிக்க போவதாகவும், நிதி மற்றும் செலவு பற்றிய தகவல்கள் உடனுக்குடன் இணைய தளத்தில் வெளியிடபோவதாகவும் அவர் தெரிவித்தார்,மேலும் அவர் தனது கட்சிக்கு ஆதரவு திரட்ட நாடு முழுவதும் சுற்று பயணம் மேற்கொள்ள போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

Kejriwal Newly to Open Aam Aadmi Party.

Social Enthusiast Arvind Kejriwal said he would tour the country for the next one year to “expose” the Congress and the BJP.He was elected as the national convener of his newly formed Aam Aadmi Party.Kejriwal addressing his supporters. He made a passionate plea to youth to join him full-time to bring about a revolutionary change in the country’s political system.

by Swathi   on 25 Nov 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.